bredcrumb

சினேகா மகளுக்கு கொடுத்த உதடு முத்தம்.. குதிரையில் சவாரி.. புன்னகை அரசி செம ஹேப்பியா இருக்காங்க

By Karunanithi Vikraman
| Updated: Tuesday, December 9, 2025, 07:00 [IST]

சென்னை: பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இடையில் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர்; தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் கடந்த வருடம் விஜய் நடித்த GOAT படத்தில் அவருக்கு மனைவியாக தோன்றினார். இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Sneha Shares Family Vacation Photos on Instagram, Pictures are Viral
1/5

விரும்புகிறேன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சினேகா

Sneha Shares Family Vacation Photos on Instagram, Pictures are Viral
2/5

கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்

Sneha Shares Family Vacation Photos on Instagram, Pictures are Viral
3/5

கரியர் பீக்கில் இருக்கும்போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

Sneha Shares Family Vacation Photos on Instagram, Pictures are Viral
4/5

இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்

Sneha Shares Family Vacation Photos on Instagram, Pictures are Viral
5/5

கடைசியாக GOAT படத்தில் நடித்திருந்தார்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+