By
Karunanithi Vikraman
| Published: Friday, February 6, 2026, 07:25 [IST]
சென்னை: நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதற்கிடையே சினேகலாயா என்ற பெயரில் கடை வைத்து புடவைகளையும் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில் தனது கடை சேலைகளை சூப்பராக ப்ரோமோட் செய்திருக்கிறார் சினேகா. அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
1/4
சினேகா தனது கடை தயாரிப்பை எப்படி ப்ரோமோட் செய்றாங்க பாருங்க.. தகதகனு மின்னுறாங்களே ப்பா | Sneha Stuns While Promoting Her Saree Store ‘Snehalaya’ – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/sneha-stuns-while-promoting-her-saree-store-snehalaya-photos-go-viral-fb105104.html
சினேகா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்
2/4
சினேகா தனது கடை தயாரிப்பை எப்படி ப்ரோமோட் செய்றாங்க பாருங்க.. தகதகனு மின்னுறாங்களே ப்பா | Sneha Stuns While Promoting Her Saree Store ‘Snehalaya’ – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/sneha-stuns-while-promoting-her-saree-store-snehalaya-photos-go-viral-fb105104.html#photos-1
கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்
3/4
சினேகா தனது கடை தயாரிப்பை எப்படி ப்ரோமோட் செய்றாங்க பாருங்க.. தகதகனு மின்னுறாங்களே ப்பா | Sneha Stuns While Promoting Her Saree Store ‘Snehalaya’ – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/sneha-stuns-while-promoting-her-saree-store-snehalaya-photos-go-viral-fb105104.html#photos-2
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
4/4
சினேகா தனது கடை தயாரிப்பை எப்படி ப்ரோமோட் செய்றாங்க பாருங்க.. தகதகனு மின்னுறாங்களே ப்பா | Sneha Stuns While Promoting Her Saree Store ‘Snehalaya’ – Photos Go Viral - Filmibeat Tamil
/photos/sneha-stuns-while-promoting-her-saree-store-snehalaya-photos-go-viral-fb105104.html#photos-3
மீண்டும் இப்போது நடிக்க ஆரம்பித்திருக்கும் அவர்; சினேகாலயா என்கிற பெயரில் புடவை கடையும் நடத்துகிறார்