bredcrumb

விஜய்யை தொடர்ந்து திருச்செந்தூர் சென்ற சினேகன் - கனிகா.. செம போட்டோஸ்!

By Mari S
| Updated: Friday, May 1, 2026, 13:28 [IST]

நடிகரும் தவெக தலைவருமான விஜய் சமீபத்தில் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த நிலையில், பாடலாசிரியர் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினரும் திருச்செந்தூருக்குச் சென்றுள்ளனர். 

Snehan - Kannika Thiruchendur Trip
1/7

பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவருமான சினேகன் தனது மனைவி கன்னிகாவுடன் திருச்செந்தூருக்குச் சென்று முருகனை தரிசித்துள்ளனர். 

Snehan - Kannika Thiruchendur Trip
2/7

தவெக தலைவர் விஜய் சமீபத்தில் திருச்செந்தூருக்கு சென்று வந்தார். தொடர்ந்து பல பிரபலங்களும் திருச்செந்தூருக்கு சென்று வருகின்றனர். 

Snehan - Kannika Thiruchendur Trip
3/7

விமானத்தில் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சினேகன் வெளியிட்டுள்ளார். 

Snehan - Kannika Thiruchendur Trip
4/7

குழந்தைகள் இருவரையும் காணவில்லையே என்றும் நீங்க இருவர் மட்டும் தனியா போனீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Snehan - Kannika Thiruchendur Trip
5/7

திருச்செந்திலாண்டவர் அருளால் நல்லதே நடக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

Snehan - Kannika Thiruchendur Trip
6/7

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு விமானம் மூலம் இருவரும் சென்றுள்ளனர். 

Snehan - Kannika Thiruchendur Trip
7/7

கோடை விடுமுறையில் டூர் அடிக்க கிளம்பிட்டீங்களா என்றும் அடுத்து எந்த இடத்துக்குப் போறீங்க என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+