By
Karunanithi Vikraman
| Published: Tuesday, March 3, 2026, 11:44 [IST]
சென்னை: தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருந்தவர். கமல், அஜித், விஜய், சிம்பு என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அவர்; நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்த அவர்; GOAT படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இன்னும் சில படங்களில் கமிட்டாவார் என தெரிகிறது. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
1/5
சினேகா எல்லோரையும் காலி பண்ணிட்டாங்க.. சிரிப்பழகினு சும்மாவா சொன்னாங்க.. அவ்வளவு க்யூட்டா இருக்காங்களே | Sneha’s Latest Pictures Take Over The Internet Amid Film Comeback - Filmibeat Tamil
/photos/snehas-latest-pictures-take-over-the-internet-amid-film-comeback-fb105772.html
தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா
2/5
சினேகா எல்லோரையும் காலி பண்ணிட்டாங்க.. சிரிப்பழகினு சும்மாவா சொன்னாங்க.. அவ்வளவு க்யூட்டா இருக்காங்களே | Sneha’s Latest Pictures Take Over The Internet Amid Film Comeback - Filmibeat Tamil
/photos/snehas-latest-pictures-take-over-the-internet-amid-film-comeback-fb105772.html#photos-1
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை வளர்த்திருந்தார்
3/5
சினேகா எல்லோரையும் காலி பண்ணிட்டாங்க.. சிரிப்பழகினு சும்மாவா சொன்னாங்க.. அவ்வளவு க்யூட்டா இருக்காங்களே | Sneha’s Latest Pictures Take Over The Internet Amid Film Comeback - Filmibeat Tamil
/photos/snehas-latest-pictures-take-over-the-internet-amid-film-comeback-fb105772.html#photos-2
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
4/5
சினேகா எல்லோரையும் காலி பண்ணிட்டாங்க.. சிரிப்பழகினு சும்மாவா சொன்னாங்க.. அவ்வளவு க்யூட்டா இருக்காங்களே | Sneha’s Latest Pictures Take Over The Internet Amid Film Comeback - Filmibeat Tamil
/photos/snehas-latest-pictures-take-over-the-internet-amid-film-comeback-fb105772.html#photos-3
திருமணத்துக்கு பின்பு விஜய்க்கு ஜோடியாக GOAT படத்தில் நடித்தார்
5/5
சினேகா எல்லோரையும் காலி பண்ணிட்டாங்க.. சிரிப்பழகினு சும்மாவா சொன்னாங்க.. அவ்வளவு க்யூட்டா இருக்காங்களே | Sneha’s Latest Pictures Take Over The Internet Amid Film Comeback - Filmibeat Tamil
/photos/snehas-latest-pictures-take-over-the-internet-amid-film-comeback-fb105772.html#photos-4
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது