By
Mari S
| Published: Saturday, November 30, 2024, 18:25 [IST]
நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகும் சோபிதா துலிபாலா வீட்டில் மங்களாசாசனம் நடைபெற்ற புகைப்படங்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நாக சைதன்யா வரும் டிசம்பர் 4ம் தேதி சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் ஆரம்பமாகி உள்ளன.
1/8
மஞ்சத்தேச்சி குளிச்சாச்சு.. நாக சைதன்யா மாலையிட காத்திருக்கும் சோபிதா துலிபாலா! | Sobhita Dhulipala Shares Her Pre Wedding Ceremony Pics - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-shares-her-pre-wedding-ceremony-pics-fb98476.html
பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சோபிதா துலிபாலா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்.
2/8
மஞ்சத்தேச்சி குளிச்சாச்சு.. நாக சைதன்யா மாலையிட காத்திருக்கும் சோபிதா துலிபாலா! | Sobhita Dhulipala Shares Her Pre Wedding Ceremony Pics - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-shares-her-pre-wedding-ceremony-pics-fb98476.html#photos-1
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் எளிமையான முறையில் நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
3/8
மஞ்சத்தேச்சி குளிச்சாச்சு.. நாக சைதன்யா மாலையிட காத்திருக்கும் சோபிதா துலிபாலா! | Sobhita Dhulipala Shares Her Pre Wedding Ceremony Pics - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-shares-her-pre-wedding-ceremony-pics-fb98476.html#photos-2
திருமணத்தை முன்னிட்டு சோபிதா துலிபாலாவின் வீட்டில் மங்களாசாசனம் எனும் நலங்கு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அப்பா மற்றும் அம்மாவுடன் இணைந்து அதில் பங்கேற்ற சோபிதா துலிபாலா அந்த புகைப்படங்களை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
4/8
மஞ்சத்தேச்சி குளிச்சாச்சு.. நாக சைதன்யா மாலையிட காத்திருக்கும் சோபிதா துலிபாலா! | Sobhita Dhulipala Shares Her Pre Wedding Ceremony Pics - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-shares-her-pre-wedding-ceremony-pics-fb98476.html#photos-3
ஹல்தி எனப்படும் கொண்டாட்டம் வட இந்தியாவை தாண்டி தென்னிந்தியாவிலும் டிரெண்டாகி வரும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் நலங்கு வைத்து மஞ்சத்தேச்சி சோபிதா துலிபாலா குளித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
5/8
மஞ்சத்தேச்சி குளிச்சாச்சு.. நாக சைதன்யா மாலையிட காத்திருக்கும் சோபிதா துலிபாலா! | Sobhita Dhulipala Shares Her Pre Wedding Ceremony Pics - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-shares-her-pre-wedding-ceremony-pics-fb98476.html#photos-4
அவரது பாடங்களில் மஞ்சள் மற்றும் சந்தனம் தேய்த்து, ரோஜா நீரில் குளிப்பாட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
6/8
மஞ்சத்தேச்சி குளிச்சாச்சு.. நாக சைதன்யா மாலையிட காத்திருக்கும் சோபிதா துலிபாலா! | Sobhita Dhulipala Shares Her Pre Wedding Ceremony Pics - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-shares-her-pre-wedding-ceremony-pics-fb98476.html#photos-5
பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்த வானதி போலவே நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறாரே சோபிதா துலிபாலா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
7/8
மஞ்சத்தேச்சி குளிச்சாச்சு.. நாக சைதன்யா மாலையிட காத்திருக்கும் சோபிதா துலிபாலா! | Sobhita Dhulipala Shares Her Pre Wedding Ceremony Pics - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-shares-her-pre-wedding-ceremony-pics-fb98476.html#photos-6
சோபிதா துலிபாலாவின் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அனைவரும் மஞ்சள் நிற ஆடையில் மங்களாசாசனம் செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
8/8
மஞ்சத்தேச்சி குளிச்சாச்சு.. நாக சைதன்யா மாலையிட காத்திருக்கும் சோபிதா துலிபாலா! | Sobhita Dhulipala Shares Her Pre Wedding Ceremony Pics - Filmibeat Tamil
/photos/sobhita-dhulipala-shares-her-pre-wedding-ceremony-pics-fb98476.html#photos-7
பிளாக் அண்ட் ஒயிட்டில் ஆடையை பறக்கவிட்டு எடுக்கப்பட்ட போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் சோபிதா துலிபாலா. இன்னும் ஒரு வாரத்தில் நாகார்ஜுனாவின் மருமகளாக மாற காத்திருக்கிறார்.