bredcrumb

கணவர் இல்லாமல்.. கும்பகோணத்தில் சாமி தரிசனம் செய்த சோபிதா துலிபாலா.. செம பிக்ஸ்!

By Mari S
| Published: Sunday, March 23, 2025, 20:27 [IST]

நடிகை சோபிதா துலிபாலா கும்பகோணம் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

Sobhita Dhulipala photos
1/6

நடிகை சோபிதா துலிபாலா விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த நிலையில், நாக சைதன்யாவை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துக் கொண்டார். கும்பகோணத்தில் தனது அடுத்த படத்தின் படப்பில் உள்ள அவர் அங்குள்ள கோயிலுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Sobhita Dhulipala photos
2/6

சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
Sobhita Dhulipala photos
3/6

மீண்டும் சோபிதா துலிபாலா தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். யானை அருகே அழகாக சுடிதார் அணிந்துக் கொண்டு போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார் சோபிதா.
Sobhita Dhulipala photos
4/6

சிலையின் அழகை எல்லாம் எடுத்துக் காட்டியுள்ள சோபிதா துலிபாலா கணவர் நாக சைதன்யாவுடன் கோயிலுக்கு செல்லவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Sobhita Dhulipala photos
5/6

கும்பகோணத்தின் ஸ்பெஷல் டிகிரி காபியை நுரை பொங்க வாங்கி அதன் போட்டோவையும் வெளியிட்டுள்ளார் சோபிதா துலிபாலா.
Sobhita Dhulipala photos
6/6

ராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயர் கதையின் சுவர் சித்திரங்களை அப்படி ரசித்துப் பார்க்கிறார் நம்ம வானதி.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+