By
Mari S
| Published: Monday, February 9, 2026, 12:12 [IST]
தனுஷ் ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடித்த நடிகை சோனம் கபூரின் வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றது.
1/9
நிறைமாத நிலவே வா.. தனுஷ் ஹீரோயினுக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு! | Sonam Kapoor Baby Shower Photos Getting Huge Attention Among Fans - Filmibeat Tamil
/photos/sonam-kapoor-baby-shower-photos-getting-huge-attention-among-fans-fb105200.html
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் 2வது முறையாக கர்ப்பமாகியுள்ள நிலையில், அவருக்கு கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
2/9
நிறைமாத நிலவே வா.. தனுஷ் ஹீரோயினுக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு! | Sonam Kapoor Baby Shower Photos Getting Huge Attention Among Fans - Filmibeat Tamil
/photos/sonam-kapoor-baby-shower-photos-getting-huge-attention-among-fans-fb105200.html#photos-1
நடிகர் தனுஷ் முதன் முதலாக இந்தியில் நடித்த ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தில் ஸோயா கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சோனம் கபூர்.
3/9
நிறைமாத நிலவே வா.. தனுஷ் ஹீரோயினுக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு! | Sonam Kapoor Baby Shower Photos Getting Huge Attention Among Fans - Filmibeat Tamil
/photos/sonam-kapoor-baby-shower-photos-getting-huge-attention-among-fans-fb105200.html#photos-2
2007ம் ஆண்டு ரன்பீர் கபூர் ஜோடியாக ‘சாவரியா’ படத்தில் அறிமுகமானார். அந்த படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
4/9
நிறைமாத நிலவே வா.. தனுஷ் ஹீரோயினுக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு! | Sonam Kapoor Baby Shower Photos Getting Huge Attention Among Fans - Filmibeat Tamil
/photos/sonam-kapoor-baby-shower-photos-getting-huge-attention-among-fans-fb105200.html#photos-3
டெல்லி 6, நீரஜா, பேட் மேன் என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகர் அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
5/9
நிறைமாத நிலவே வா.. தனுஷ் ஹீரோயினுக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு! | Sonam Kapoor Baby Shower Photos Getting Huge Attention Among Fans - Filmibeat Tamil
/photos/sonam-kapoor-baby-shower-photos-getting-huge-attention-among-fans-fb105200.html#photos-4
தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
6/9
நிறைமாத நிலவே வா.. தனுஷ் ஹீரோயினுக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு! | Sonam Kapoor Baby Shower Photos Getting Huge Attention Among Fans - Filmibeat Tamil
/photos/sonam-kapoor-baby-shower-photos-getting-huge-attention-among-fans-fb105200.html#photos-5
2022ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்த சோனம் கபூர், 2வது முறையாக கர்ப்பம் தரித்த நிலையில், அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
7/9
நிறைமாத நிலவே வா.. தனுஷ் ஹீரோயினுக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு! | Sonam Kapoor Baby Shower Photos Getting Huge Attention Among Fans - Filmibeat Tamil
/photos/sonam-kapoor-baby-shower-photos-getting-huge-attention-among-fans-fb105200.html#photos-6
40 வயதில் 2வது குழந்தையை பெற்றெடுக்கப் போகும் சோனம் கபூருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
8/9
நிறைமாத நிலவே வா.. தனுஷ் ஹீரோயினுக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு! | Sonam Kapoor Baby Shower Photos Getting Huge Attention Among Fans - Filmibeat Tamil
/photos/sonam-kapoor-baby-shower-photos-getting-huge-attention-among-fans-fb105200.html#photos-7
சோஷியல் மீடியாவில் சோனம் கபூரின் கர்ப்ப வயிறுடன் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
9/9
நிறைமாத நிலவே வா.. தனுஷ் ஹீரோயினுக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு! | Sonam Kapoor Baby Shower Photos Getting Huge Attention Among Fans - Filmibeat Tamil
/photos/sonam-kapoor-baby-shower-photos-getting-huge-attention-among-fans-fb105200.html#photos-8
கணவர் ஆனந்த் அஹுஜா ரொம்பவே ஹேப்பியாக உள்ளார். 2023ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது மற்றும் 2வது முறை கர்ப்பம் தரித்தது காரணமாக சோனம் கபூர் புதிதாக எந்தவொரு படத்திலும் கமிட் ஆகவில்லை.