By
Mari S
| Published: Tuesday, July 16, 2024, 18:39 [IST]
தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.
1/5
ஆளே மாறிப்போன ஸ்ரீலீலா.. சீக்கிரமே கோலிவுட்டில் அறிமுகம் ஆகப்போகிறாரா?.. நச் பிக்ஸ்! | Sreeleela New Hairstyle Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sreeleela-new-hairstyle-look-photos-goes-trending-fb94922.html
கருப்பு கலர் கவர்ச்சி கவுனை அணிந்துக் கொண்டு ஸ்லிம் பியூட்டியான ஸ்ரீலீலா செம சூப்பராக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
2/5
ஆளே மாறிப்போன ஸ்ரீலீலா.. சீக்கிரமே கோலிவுட்டில் அறிமுகம் ஆகப்போகிறாரா?.. நச் பிக்ஸ்! | Sreeleela New Hairstyle Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sreeleela-new-hairstyle-look-photos-goes-trending-fb94922.html#photos-1
புதிய ஹேர்ஸ்டைல் உடன் என்னை நானே மீண்டும் புதிதாக அறிமுகப்படுத்துகிறேன் என ஸ்ரீலீலா கேப்ஷன் கொடுத்து இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
3/5
ஆளே மாறிப்போன ஸ்ரீலீலா.. சீக்கிரமே கோலிவுட்டில் அறிமுகம் ஆகப்போகிறாரா?.. நச் பிக்ஸ்! | Sreeleela New Hairstyle Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sreeleela-new-hairstyle-look-photos-goes-trending-fb94922.html#photos-2
பழமையான கேமராவை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ள குண்டூர் காரம் ஹீரோயின்.
4/5
ஆளே மாறிப்போன ஸ்ரீலீலா.. சீக்கிரமே கோலிவுட்டில் அறிமுகம் ஆகப்போகிறாரா?.. நச் பிக்ஸ்! | Sreeleela New Hairstyle Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sreeleela-new-hairstyle-look-photos-goes-trending-fb94922.html#photos-3
தெலுங்கில் மகேஷ் பாபுவின் ஜோடியாக நடித்த ஸ்ரீலீலா தமிழில் அஜித்துக்கு ஜோடியாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5/5
ஆளே மாறிப்போன ஸ்ரீலீலா.. சீக்கிரமே கோலிவுட்டில் அறிமுகம் ஆகப்போகிறாரா?.. நச் பிக்ஸ்! | Sreeleela New Hairstyle Look Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sreeleela-new-hairstyle-look-photos-goes-trending-fb94922.html#photos-4
சீக்கிரமே கோலிவுட்டில் இவர் காலடி எடுத்து வைப்பது மட்டும் உறுதி என்கின்றனர். ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ளார் ஸ்ரீலீலா.