bredcrumb

மாதம்பட்டி ரங்கராஜ் உடன் யாரு இருக்கா பாருங்க.. சன் மியூசிக் விஜே ஹேமா சின்ஹாவ ஞாபகம் இருக்கா?

By Mari S
| Updated: Wednesday, December 17, 2025, 11:43 [IST]

மாதம்பட்டி ரங்கராஜ் உடன் சன் மியூசிக்கின் ஃபேவரைட் விஜேவும் இயக்குநர் ராஜு முருகனின் மனைவியுமான ஹேமா சின்ஹா எடுத்துக் கொண்ட புதிய புகைப்படங்கள்.

Hema Sinha photos
1/6

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜே ஹேமா சின்ஹா மாதம்பட்டி ரங்கராஜை சமீபத்தில் சந்தித்த நிலையில், எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Hema Sinha photos
2/6

இயக்குநர் ராஜு முருகனை தான் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் சன் மியூசிக்கின் முன்னாள் விஜே ஹேமா சின்ஹா.

Hema Sinha photos
3/6

ஹேமா சின்ஹாவின் அழகிய குடும்ப புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Hema Sinha photos
4/6

3 ஆண்டுகளுக்குப் பிறகு ரங்கராஜை பார்க்கிறேன் என்றும் கொரோனா காலத்தில் தினமும் அவர் எங்களுக்கு நல்ல உணவு வழங்கி மிகப்பெரிய உதவி செய்தவர் என ஹேமா சின்ஹா தெரிவித்துள்ளார். 

Hema Sinha photos
5/6

பிசினஸுக்காக அவர் அதை செய்யவில்லை என்றும் நல்ல நட்புக்காகவே செய்தார் என்றும் விரைவில் அவரது அடுத்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

Hema Sinha photos
6/6

மேக்கப் இல்லாமல், நீண்ட பயணத்துக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு, இது என்றும் தனது மேக்கப் இல்லா முகத்துடன் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+