By
Karunanithi Vikraman
| Published: Sunday, December 21, 2025, 15:10 [IST]
மும்பை: நடிகை தமன்னா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இங்கு வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து பாலிவுட்டில் செட்டிலாகியிருக்கிறார். அங்கு நடிப்பு, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் என படுபிஸியாக இருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில்; அந்த கொண்டாட்டத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டார்கள். அப்புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன.
1/4
தமன்னாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. செம பார்ட்டிதான் போல.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Tamannaah Bhatia Celebrates Her 36th Birthday; Kollywood And Bollywood Celebrities Join The Celebration - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-celebrates-her-36th-birthday-kollywood-and-bollywood-celebrities-join-the-celebration-fb104357.html
தமிழில் கேடி படத்தில் வில்லியாக அறிமுகமானார் தமன்னா
2/4
தமன்னாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. செம பார்ட்டிதான் போல.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Tamannaah Bhatia Celebrates Her 36th Birthday; Kollywood And Bollywood Celebrities Join The Celebration - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-celebrates-her-36th-birthday-kollywood-and-bollywood-celebrities-join-the-celebration-fb104357.html#photos-1
அடுத்ததாக கல்லூரி படத்தில் ஹீரோயினாக மாறினார்
3/4
தமன்னாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. செம பார்ட்டிதான் போல.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Tamannaah Bhatia Celebrates Her 36th Birthday; Kollywood And Bollywood Celebrities Join The Celebration - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-celebrates-her-36th-birthday-kollywood-and-bollywood-celebrities-join-the-celebration-fb104357.html#photos-2
தமிழில் டாப் நடிகையாக ஜொலித்த அவருக்கு திடீரென மார்க்கெட் சரிந்தது
4/4
தமன்னாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. செம பார்ட்டிதான் போல.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க | Tamannaah Bhatia Celebrates Her 36th Birthday; Kollywood And Bollywood Celebrities Join The Celebration - Filmibeat Tamil
/photos/tamannaah-bhatia-celebrates-her-36th-birthday-kollywood-and-bollywood-celebrities-join-the-celebration-fb104357.html#photos-3
இப்போது பாலிவுட்டில் செட்டிலாகியிருக்கிறார்