bredcrumb

தமன்னா திறந்த நகை கடை.. படையெடுத்த நடிகைகள்.. யார் யார்னு பாருங்க?.. இவ்வளவு ஒற்றுமையா?

By Karunanithi Vikraman
| Published: Sunday, February 1, 2026, 17:56 [IST]

மும்பை: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் அடுத்ததாக அவர் புருஷன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் சொந்தமாக நகை கடை திறந்திருக்கிறார். அதில் பல நடிகைகள் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.

Tamannaah Bhatia Launches Her Own Jewellery Store in Mumbai; Celeb Photos Go Viral
1/5

நடிகை தமன்னா தமிழ் மொழியில் டாப் நடிகையாக இருந்தவர்

Tamannaah Bhatia Launches Her Own Jewellery Store in Mumbai; Celeb Photos Go Viral
2/5

இப்போது அவருக்கு முன்னர் போல் வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதில்லை

Tamannaah Bhatia Launches Her Own Jewellery Store in Mumbai; Celeb Photos Go Viral
3/5

அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தில் நடிக்கிறார்

Tamannaah Bhatia Launches Her Own Jewellery Store in Mumbai; Celeb Photos Go Viral
4/5

பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார்

Tamannaah Bhatia Launches Her Own Jewellery Store in Mumbai; Celeb Photos Go Viral
5/5

அவர் இப்போது புதிதாக நகை கடை திறந்திருக்கிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+