bredcrumb

பூஜை முடிந்தது.. வேட்டை இனிமே தான்! இணையத்தை ஆக்கிரமிக்கும் #D55 கலர்ஃபுல் புகைப்படங்கள்

By Mohanraj Thangavel
| Published: Friday, February 6, 2026, 19:11 [IST]

நடிகர் தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீ லீலா, மம்முட்டி உள்ளிட்ட பலர் நடிக்க கமிட் ஆகியுள்ள படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்த நிகழ்வில் எடுத்த புகைப்படங்களைப் பார்க்கலாம். 

Dhanush Sai Pallavi Sree Leela Mammootty Joins #D55 Pooja Stills Viral
1/12

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் கர. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். 

Dhanush Sai Pallavi Sree Leela Mammootty Joins #D55 Pooja Stills Viral
2/12

இவரது அடுத்த படமான D55 படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். 

Dhanush Sai Pallavi Sree Leela Mammootty Joins #D55 Pooja Stills Viral
3/12

இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க கமிட் ஆகி உள்ளார். 

Dhanush Sai Pallavi Sree Leela Mammootty Joins #D55 Pooja Stills Viral
4/12

படத்தில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். 

Dhanush Sai Pallavi Sree Leela Mammootty Joins #D55 Pooja Stills Viral
5/12

படத்தின் பூஜை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

Dhanush Sai Pallavi Sree Leela Mammootty Joins #D55 Pooja Stills Viral
6/12

சாய் பல்லவி இதற்கு முன்னர் தனுஷ் உடன் மாரி 2 படத்தில் நடித்துள்ளார். மீண்டும் இந்த படத்தில் கமிட் ஆகி உள்ளதால் தனுஷ்க்கு ஜோடியா இல்லை மம்முட்டிக்கு ஜோடியா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Dhanush Sai Pallavi Sree Leela Mammootty Joins #D55 Pooja Stills Viral
7/12

D55  படத்தின் பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர்.

Dhanush Sai Pallavi Sree Leela Mammootty Joins #D55 Pooja Stills Viral
8/12

D55 பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. 

Dhanush Sai Pallavi Sree Leela Mammootty Joins #D55 Pooja Stills Viral
9/12

D55  பட பூஜையில் மாலையும் கழுத்துமாக தனுஷ், தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் , இயக்குநர் மற்றும் நடிகரான எஸ்.ஜே. சூர்யா. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+