bredcrumb

Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

By Mohana Priya
| Updated: Thursday, June 9, 2022, 16:36 [IST]
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண போட்டோக்களை விக்னேஷ் சிவன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
1/14

அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த அந்த தருணம்...நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.
Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
2/14

விக்னேஷ் சிவன் தாலி கட்டிய போது, புன்னகையுடன் தலைகுணிந்து வெட்கப்பட்ட நயன்தாரா.
Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
3/14

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
4/14

பளபளக்கும் பட்டு வேட்டி, சட்டையில் என்ட்ரி கொடுத்த மணமகன் விக்னேஷ் சிவன்.
Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
5/14

வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல், ரோஜா இதழ் போன்ற டிசைனால் உருவாக்கப்பட்ட சிவப்பு நிற உடையில் வந்தார் மணமகள் நயன்தாரா.
Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
6/14

பல்வேறு கோயில்களை சேர்ந்த 20 புரோகிதர்கள் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.
Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
7/14

மங்கள மேளம் முழங்க காலை 8.10 மணிக்கு நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.
Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
8/14

திருமணம் முடிந்த பிறகு தனது திருமண போட்டோவை விக்னேஷ் சிவனே சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.
Nayanthara-Vignesh Shivan wedding photos...சிவப்பு புடவை...கழுத்தில் தாலி...கொள்ளை அழகில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்
9/14

ரஜினி, ஷாருக்கான், விஜய், கார்த்தி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+