By
Mohanraj Thangavel
| Published: Friday, February 20, 2026, 19:42 [IST]
தாய் கிழவி படத்தின் புரோமோசனின் போது சிவகார்த்திகேயனின் இளைய மகன் பவன், உலக நாயகன கமல்ஹாசனைப் பார்த்து வணக்கம் சொல்ல, அது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.
1/7
கமல்ஹாசனை பார்த்து அழகாக கையெடுத்து வணக்கம் சொன்ன குட்டி சிவகார்த்திகேயன்.. தாய் கிழவி புரோமோஷன்ஸ் போட்டோஸ் | Sivakarthikeyan Son Pavan Cute Vanakkam To Kamal Haasan At Thaai Kizhavi Promotions Photos - Filmibeat Tamil
/photos/tamil-events/sivakarthikeyan-son-pavan-cute-vanakkam-to-kamal-haasan-at-thaai-kizhavi-promotions-photos-fb105536.html
சிவகார்த்திகேயன் தயாரித்து, நடிகை ராதிகா நடித்து வெளியாகவுள்ள படம் தாய் கிழவி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் செல்வகுமார் முருகேசன் இயக்கி உள்ளார். படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
2/7
கமல்ஹாசனை பார்த்து அழகாக கையெடுத்து வணக்கம் சொன்ன குட்டி சிவகார்த்திகேயன்.. தாய் கிழவி புரோமோஷன்ஸ் போட்டோஸ் | Sivakarthikeyan Son Pavan Cute Vanakkam To Kamal Haasan At Thaai Kizhavi Promotions Photos - Filmibeat Tamil
/photos/tamil-events/sivakarthikeyan-son-pavan-cute-vanakkam-to-kamal-haasan-at-thaai-kizhavi-promotions-photos-fb105536.html#photos-1
படத்தின் புரோமோசன் பணிகளை படக்குழு தொடங்கி உள்ளது. இதை உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கி வைத்துள்ளார்.
3/7
கமல்ஹாசனை பார்த்து அழகாக கையெடுத்து வணக்கம் சொன்ன குட்டி சிவகார்த்திகேயன்.. தாய் கிழவி புரோமோஷன்ஸ் போட்டோஸ் | Sivakarthikeyan Son Pavan Cute Vanakkam To Kamal Haasan At Thaai Kizhavi Promotions Photos - Filmibeat Tamil
/photos/tamil-events/sivakarthikeyan-son-pavan-cute-vanakkam-to-kamal-haasan-at-thaai-kizhavi-promotions-photos-fb105536.html#photos-2
தாய் கிழவி படத்தின் இயக்குநர் செல்வகுமார் முருகேசன், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ராதிகாவுடன் உலக நாய்கன் கமல்ஹாசன். இந்த படத்திற்காக ராதிகாவுக்கு பிராஸ்தடிக் மேக்கப் போடப்பட்டுள்ளது. அதற்காக சில ஆலோசனைகளை கமல்ஹாசன் வழங்கி உள்ளார்.
4/7
கமல்ஹாசனை பார்த்து அழகாக கையெடுத்து வணக்கம் சொன்ன குட்டி சிவகார்த்திகேயன்.. தாய் கிழவி புரோமோஷன்ஸ் போட்டோஸ் | Sivakarthikeyan Son Pavan Cute Vanakkam To Kamal Haasan At Thaai Kizhavi Promotions Photos - Filmibeat Tamil
/photos/tamil-events/sivakarthikeyan-son-pavan-cute-vanakkam-to-kamal-haasan-at-thaai-kizhavi-promotions-photos-fb105536.html#photos-3
தாய் கிழவி படத்தை பார்த்த கமல்ஹாசன் படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மிகவும் அசத்தலாக நடித்திருந்த ராதிகாவை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
5/7
கமல்ஹாசனை பார்த்து அழகாக கையெடுத்து வணக்கம் சொன்ன குட்டி சிவகார்த்திகேயன்.. தாய் கிழவி புரோமோஷன்ஸ் போட்டோஸ் | Sivakarthikeyan Son Pavan Cute Vanakkam To Kamal Haasan At Thaai Kizhavi Promotions Photos - Filmibeat Tamil
/photos/tamil-events/sivakarthikeyan-son-pavan-cute-vanakkam-to-kamal-haasan-at-thaai-kizhavi-promotions-photos-fb105536.html#photos-4
இயக்குநர் செல்வகுமார் முருகேசனுடன் பேசிக்கொண்டு இருக்கும் கமல்ஹாசன்.
6/7
கமல்ஹாசனை பார்த்து அழகாக கையெடுத்து வணக்கம் சொன்ன குட்டி சிவகார்த்திகேயன்.. தாய் கிழவி புரோமோஷன்ஸ் போட்டோஸ் | Sivakarthikeyan Son Pavan Cute Vanakkam To Kamal Haasan At Thaai Kizhavi Promotions Photos - Filmibeat Tamil
/photos/tamil-events/sivakarthikeyan-son-pavan-cute-vanakkam-to-kamal-haasan-at-thaai-kizhavi-promotions-photos-fb105536.html#photos-5
சிவகார்த்திகேயன் மற்றும் சரத்குமாருடன் பேசிக் கொண்டு இருக்கும் கமல்ஹாசன்.
7/7
கமல்ஹாசனை பார்த்து அழகாக கையெடுத்து வணக்கம் சொன்ன குட்டி சிவகார்த்திகேயன்.. தாய் கிழவி புரோமோஷன்ஸ் போட்டோஸ் | Sivakarthikeyan Son Pavan Cute Vanakkam To Kamal Haasan At Thaai Kizhavi Promotions Photos - Filmibeat Tamil
/photos/tamil-events/sivakarthikeyan-son-pavan-cute-vanakkam-to-kamal-haasan-at-thaai-kizhavi-promotions-photos-fb105536.html#photos-6
தாய் கிழவி புரோமோசனில் கமல்ஹாசனைப் பார்த்து அழகாக வணக்கம் சொன்ன நடிகர் சிவகார்த்திகேயனின் இளைய மகன் பவன். இதைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரிக்கிறார் சிவகார்த்திகேயன்.