bredcrumb

மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!

By Deepa S
| Published: Friday, September 9, 2022, 17:08 [IST]
மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!
1/10

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தன்னுடைய 25 வருட கேரியரை வெற்றிகரமாக முடித்துள்ளார். நேருக்கு நேர் என்ற படத்தில் இவரது திரைப்பயணம் துவங்கியது.
மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!
2/10

அடுத்தடுத்த போராட்டங்களையும் கேலிகளையும் சந்தித்த சூர்யா, தற்போது மிகவும் புகழ்பெற்ற நடிகராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக வலம் வருகிறார்.
மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!
3/10

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று, எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் என அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!
4/10

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விக்ரம் இவருக்கு மிரட்டலான வரவேற்பை கொடுத்துள்ளது. ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சில நிமிடங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!
5/10

தொடர்ந்து அடுத்ததாக பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு வணங்கான் படத்தில் இணைந்தார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் 35 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது.
மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!
6/10

தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் கோவாவில் நடைபெறவிருந்த நிலையில், சூட்டிங் தற்போது தள்ளிப் போயுள்ளது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!
7/10

தற்போது சிவா இயக்கத்தில் தன்னுடைய சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது.
மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!
8/10

தொடர்ந்து செப்டம்பர் 3ம் வாரத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் கோவாவில் நடைபெறவுள்ளதாக படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. முன்னதாக கோவாவிற்கு படக்குழு செல்லவுள்ளது.
மிரட்டலான சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர்.. தமிழில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்டம்!
9/10

9 இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான மற்றும் மிரட்டலான போஸ்டராக இது வெளியாகியுள்ளது.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+