By
Mohanraj Thangavel
| Published: Saturday, February 14, 2026, 10:31 [IST]
TN State Film Awards 2016 - 2022: மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்தினர் நேற்றைய தமிழ்நாடு மாநில சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் மொத்தம் மூன்று விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
1/9
Robo Shankar: மூன்று விருதுகளை அள்ளிய ரோபோ சங்கர் குடும்பம்.. இந்த AI போட்டோ ரொம்ப நல்லா இருக்கு பாருங்க! | TN State Film Awards 2016 - 2022 Late Robo Shankar Family Received Three Awards Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tamil-events/tn-state-film-awards-2016-2022-late-robo-shankar-family-received-three-awards-photos-goes-viral-fb105354.html
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, நடிகர் விஜய்யின் 'பிகில்' திரைப்படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆனால் 2022ஆம் ஆண்டு வெளியான விருமன் படத்தில் நடிததற்காக சிறந்த நகைச்சுவை நடிகை விருதைப் பெற்றார்.
2/9
Robo Shankar: மூன்று விருதுகளை அள்ளிய ரோபோ சங்கர் குடும்பம்.. இந்த AI போட்டோ ரொம்ப நல்லா இருக்கு பாருங்க! | TN State Film Awards 2016 - 2022 Late Robo Shankar Family Received Three Awards Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tamil-events/tn-state-film-awards-2016-2022-late-robo-shankar-family-received-three-awards-photos-goes-viral-fb105354.html#photos-1
மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு மொத்தம் இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்ந்த இரண்டு விருதுகளையும் தனது பேரனுடன் மேடைக்குச் சென்று வாங்கிக் கொண்டார் பிரியங்கா சங்கர்.
3/9
Robo Shankar: மூன்று விருதுகளை அள்ளிய ரோபோ சங்கர் குடும்பம்.. இந்த AI போட்டோ ரொம்ப நல்லா இருக்கு பாருங்க! | TN State Film Awards 2016 - 2022 Late Robo Shankar Family Received Three Awards Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tamil-events/tn-state-film-awards-2016-2022-late-robo-shankar-family-received-three-awards-photos-goes-viral-fb105354.html#photos-2
தனது தந்தையுடன் தான் தமிழ்நாடு மாநில சினிமா விருதைப் பிடித்துள்ளது போல உருவாக்கப்பட்ட ஏ.ஐ புகைப்படத்தை இந்திரஜா ரோபோ சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
4/9
Robo Shankar: மூன்று விருதுகளை அள்ளிய ரோபோ சங்கர் குடும்பம்.. இந்த AI போட்டோ ரொம்ப நல்லா இருக்கு பாருங்க! | TN State Film Awards 2016 - 2022 Late Robo Shankar Family Received Three Awards Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tamil-events/tn-state-film-awards-2016-2022-late-robo-shankar-family-received-three-awards-photos-goes-viral-fb105354.html#photos-3
தனது கணவருடன் இந்திரஜா ரோபோ சங்கர்.
5/9
Robo Shankar: மூன்று விருதுகளை அள்ளிய ரோபோ சங்கர் குடும்பம்.. இந்த AI போட்டோ ரொம்ப நல்லா இருக்கு பாருங்க! | TN State Film Awards 2016 - 2022 Late Robo Shankar Family Received Three Awards Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tamil-events/tn-state-film-awards-2016-2022-late-robo-shankar-family-received-three-awards-photos-goes-viral-fb105354.html#photos-4
ரோபோ சங்கருக்கு இரண்டு விருதுகள் அவரது மகளுக்கு ஒரு விருது என மொத்தம் மூன்று விருதுகளை ரோபோ சங்கர் குடும்பம் வென்றது.
6/9
Robo Shankar: மூன்று விருதுகளை அள்ளிய ரோபோ சங்கர் குடும்பம்.. இந்த AI போட்டோ ரொம்ப நல்லா இருக்கு பாருங்க! | TN State Film Awards 2016 - 2022 Late Robo Shankar Family Received Three Awards Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tamil-events/tn-state-film-awards-2016-2022-late-robo-shankar-family-received-three-awards-photos-goes-viral-fb105354.html#photos-5
கணவர் மற்றும் மகன் என விருது பெற்ற மகிழ்ச்சியில் உற்சாகமாக இருக்கும் இந்திரஜா ரோபோ சங்கர்.
7/9
Robo Shankar: மூன்று விருதுகளை அள்ளிய ரோபோ சங்கர் குடும்பம்.. இந்த AI போட்டோ ரொம்ப நல்லா இருக்கு பாருங்க! | TN State Film Awards 2016 - 2022 Late Robo Shankar Family Received Three Awards Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tamil-events/tn-state-film-awards-2016-2022-late-robo-shankar-family-received-three-awards-photos-goes-viral-fb105354.html#photos-6
ரோபோ சங்கருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படமான வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் 2022ஆம் ஆண்டு வெளியான படமான இரவின் நிழல் என இரண்டு படத்திற்கும் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதைப் பெற்றார்.
8/9
Robo Shankar: மூன்று விருதுகளை அள்ளிய ரோபோ சங்கர் குடும்பம்.. இந்த AI போட்டோ ரொம்ப நல்லா இருக்கு பாருங்க! | TN State Film Awards 2016 - 2022 Late Robo Shankar Family Received Three Awards Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tamil-events/tn-state-film-awards-2016-2022-late-robo-shankar-family-received-three-awards-photos-goes-viral-fb105354.html#photos-7
ரோபோ சங்கர் மட்டுமல்லாமல், அவரது மனைவி பிரியங்கா சங்கர் மற்றும் மகள் இந்திரஜா சங்கர் என குடும்பத்தில் உள்ள அனைவரும் திரைத்துறையிலும், சின்னத்திரையிலும் தடம் பதித்துள்ளனர்.
9/9
Robo Shankar: மூன்று விருதுகளை அள்ளிய ரோபோ சங்கர் குடும்பம்.. இந்த AI போட்டோ ரொம்ப நல்லா இருக்கு பாருங்க! | TN State Film Awards 2016 - 2022 Late Robo Shankar Family Received Three Awards Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/tamil-events/tn-state-film-awards-2016-2022-late-robo-shankar-family-received-three-awards-photos-goes-viral-fb105354.html#photos-8
ரோபோ சங்கரின் உருவபடத்திற்கு முன், மூன்று விருதுகளையும் வைத்து அழகு பார்த்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.