By
Deepa S
| Published: Friday, March 11, 2022, 14:31 [IST]
1/7
மன்மத லீலை படத்தோட சூட்டிங் ஸ்பாட்... உள்ளே போய் பாக்கலாமா! | Manmadha Leelai Movie Team Released Shooting Spot Photos - Filmibeat Tamil
/photos/tamil-movies/manmadha-leelai-movie-team-released-shooting-spot-photos-fb77893.html
இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து கோலிவுட்டின் சிறப்பான இயக்குநராக தன்னை நிரூபித்துள்ளார்.
2/7
மன்மத லீலை படத்தோட சூட்டிங் ஸ்பாட்... உள்ளே போய் பாக்கலாமா! | Manmadha Leelai Movie Team Released Shooting Spot Photos - Filmibeat Tamil
/photos/tamil-movies/manmadha-leelai-movie-team-released-shooting-spot-photos-fb77893.html#photos-1
சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மாநாடு படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
3/7
மன்மத லீலை படத்தோட சூட்டிங் ஸ்பாட்... உள்ளே போய் பாக்கலாமா! | Manmadha Leelai Movie Team Released Shooting Spot Photos - Filmibeat Tamil
/photos/tamil-movies/manmadha-leelai-movie-team-released-shooting-spot-photos-fb77893.html#photos-2
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக மன்மத லீலை படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ரிலீசாக உள்ளது.
4/7
மன்மத லீலை படத்தோட சூட்டிங் ஸ்பாட்... உள்ளே போய் பாக்கலாமா! | Manmadha Leelai Movie Team Released Shooting Spot Photos - Filmibeat Tamil
/photos/tamil-movies/manmadha-leelai-movie-team-released-shooting-spot-photos-fb77893.html#photos-3
இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
5/7
மன்மத லீலை படத்தோட சூட்டிங் ஸ்பாட்... உள்ளே போய் பாக்கலாமா! | Manmadha Leelai Movie Team Released Shooting Spot Photos - Filmibeat Tamil
/photos/tamil-movies/manmadha-leelai-movie-team-released-shooting-spot-photos-fb77893.html#photos-4
இதனிடையே படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
6/7
மன்மத லீலை படத்தோட சூட்டிங் ஸ்பாட்... உள்ளே போய் பாக்கலாமா! | Manmadha Leelai Movie Team Released Shooting Spot Photos - Filmibeat Tamil
/photos/tamil-movies/manmadha-leelai-movie-team-released-shooting-spot-photos-fb77893.html#photos-5
இந்தப் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
7/7
மன்மத லீலை படத்தோட சூட்டிங் ஸ்பாட்... உள்ளே போய் பாக்கலாமா! | Manmadha Leelai Movie Team Released Shooting Spot Photos - Filmibeat Tamil
/photos/tamil-movies/manmadha-leelai-movie-team-released-shooting-spot-photos-fb77893.html#photos-6
இந்த புகைப்படங்களில் படத்தின் நாயகன் அசோக் செல்வன், வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர்.