By
Mari S
| Published: Thursday, December 18, 2025, 18:09 [IST]
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/6
பராசக்தி படத்தின் பக்காவான ஸ்டில்ஸ்.. சிவகார்த்திகேயன், ரவி மோகன் தாறுமாறு! | Sivakarthikeyan Parasakthi Exclusive Stills Out Now - Filmibeat Tamil
/photos/tamil-movies/sivakarthikeyan-parasakthi-exclusive-stills-out-now-fb104334.html
பராசக்தி படத்தின் பிரத்யேக ஸ்டில்களை தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
2/6
பராசக்தி படத்தின் பக்காவான ஸ்டில்ஸ்.. சிவகார்த்திகேயன், ரவி மோகன் தாறுமாறு! | Sivakarthikeyan Parasakthi Exclusive Stills Out Now - Filmibeat Tamil
/photos/tamil-movies/sivakarthikeyan-parasakthi-exclusive-stills-out-now-fb104334.html#photos-1
சிவகார்த்திகேயன் போராட்டக் களத்தில் இருக்கும் அட்டகாசமான புகைப்படம் மற்றும் ரவி மோகனின் ஆக்ஷன் போட்டோவும் டிரெண்டாகி வருகிறது.
3/6
பராசக்தி படத்தின் பக்காவான ஸ்டில்ஸ்.. சிவகார்த்திகேயன், ரவி மோகன் தாறுமாறு! | Sivakarthikeyan Parasakthi Exclusive Stills Out Now - Filmibeat Tamil
/photos/tamil-movies/sivakarthikeyan-parasakthi-exclusive-stills-out-now-fb104334.html#photos-2
அதர்வா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சட்டையை பிடித்து சண்டையிடும் போட்டோ வைரலாகி வருகிறது.
4/6
பராசக்தி படத்தின் பக்காவான ஸ்டில்ஸ்.. சிவகார்த்திகேயன், ரவி மோகன் தாறுமாறு! | Sivakarthikeyan Parasakthi Exclusive Stills Out Now - Filmibeat Tamil
/photos/tamil-movies/sivakarthikeyan-parasakthi-exclusive-stills-out-now-fb104334.html#photos-3
ஸ்ரீலீலாவுடன் சிவகார்த்திகேயன் செய்யும் க்யூட் ரொமான்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
5/6
பராசக்தி படத்தின் பக்காவான ஸ்டில்ஸ்.. சிவகார்த்திகேயன், ரவி மோகன் தாறுமாறு! | Sivakarthikeyan Parasakthi Exclusive Stills Out Now - Filmibeat Tamil
/photos/tamil-movies/sivakarthikeyan-parasakthi-exclusive-stills-out-now-fb104334.html#photos-4
வள்ளுவர் கோட்டத்தில் இன்று சிவகார்த்திகேயனின் பராசக்தி பட விழா நடைபெற்று வருகிறது.
6/6
பராசக்தி படத்தின் பக்காவான ஸ்டில்ஸ்.. சிவகார்த்திகேயன், ரவி மோகன் தாறுமாறு! | Sivakarthikeyan Parasakthi Exclusive Stills Out Now - Filmibeat Tamil
/photos/tamil-movies/sivakarthikeyan-parasakthi-exclusive-stills-out-now-fb104334.html#photos-5
தமிழில் ஸ்ரீலீலா பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.