By
Mohanraj Thangavel
| Published: Wednesday, December 10, 2025, 15:15 [IST]
Sachien 2: தளபதி விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான படமான சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் எப்படி இருக்கும் என்று இணையவாசி ஒருவர் உருவாக்கி உள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/6
Vijay: இப்போதும் ஷாலினியைக் காதலிக்கும் சச்சின் விஜய்.. அடடே ரெண்டு பேருக்கும் இடையில் செம ரொமான்ஸ்! | Thalapathy Vijay Genelia And Vadivelu Sachien 2 Movie AI Photos Which Atracts Fans - Filmibeat Tamil
/photos/thalapathy-vijay-genelia-and-vadivelu-sachien-2-movie-ai-photos-which-atracts-fans-fb104244.html
இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சச்சின்.
2/6
Vijay: இப்போதும் ஷாலினியைக் காதலிக்கும் சச்சின் விஜய்.. அடடே ரெண்டு பேருக்கும் இடையில் செம ரொமான்ஸ்! | Thalapathy Vijay Genelia And Vadivelu Sachien 2 Movie AI Photos Which Atracts Fans - Filmibeat Tamil
/photos/thalapathy-vijay-genelia-and-vadivelu-sachien-2-movie-ai-photos-which-atracts-fans-fb104244.html#photos-1
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்த ஆண்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
3/6
Vijay: இப்போதும் ஷாலினியைக் காதலிக்கும் சச்சின் விஜய்.. அடடே ரெண்டு பேருக்கும் இடையில் செம ரொமான்ஸ்! | Thalapathy Vijay Genelia And Vadivelu Sachien 2 Movie AI Photos Which Atracts Fans - Filmibeat Tamil
/photos/thalapathy-vijay-genelia-and-vadivelu-sachien-2-movie-ai-photos-which-atracts-fans-fb104244.html#photos-2
இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவானால் எப்படி இருக்கும் என இணையவாசி ஒருவர் உருவாக்கி உள்ள ஏ.ஐ புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
4/6
Vijay: இப்போதும் ஷாலினியைக் காதலிக்கும் சச்சின் விஜய்.. அடடே ரெண்டு பேருக்கும் இடையில் செம ரொமான்ஸ்! | Thalapathy Vijay Genelia And Vadivelu Sachien 2 Movie AI Photos Which Atracts Fans - Filmibeat Tamil
/photos/thalapathy-vijay-genelia-and-vadivelu-sachien-2-movie-ai-photos-which-atracts-fans-fb104244.html#photos-3
விஜய் மற்றும் ஜெனிலியா இடையிலான ரொமான்ஸ் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
5/6
Vijay: இப்போதும் ஷாலினியைக் காதலிக்கும் சச்சின் விஜய்.. அடடே ரெண்டு பேருக்கும் இடையில் செம ரொமான்ஸ்! | Thalapathy Vijay Genelia And Vadivelu Sachien 2 Movie AI Photos Which Atracts Fans - Filmibeat Tamil
/photos/thalapathy-vijay-genelia-and-vadivelu-sachien-2-movie-ai-photos-which-atracts-fans-fb104244.html#photos-4
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகிறார்கள்.
6/6
Vijay: இப்போதும் ஷாலினியைக் காதலிக்கும் சச்சின் விஜய்.. அடடே ரெண்டு பேருக்கும் இடையில் செம ரொமான்ஸ்! | Thalapathy Vijay Genelia And Vadivelu Sachien 2 Movie AI Photos Which Atracts Fans - Filmibeat Tamil
/photos/thalapathy-vijay-genelia-and-vadivelu-sachien-2-movie-ai-photos-which-atracts-fans-fb104244.html#photos-5
இந்த புகைப்படங்களைப் பார்த்த பலரும் அடடே இதே போல சச்சின் இரண்டாவது பாகம் எடுத்தால் நன்றாக இருக்குமே என்று பலரும் பேசி வருகிறார்கள்.