By
Mohanraj Thangavel
| Published: Tuesday, February 10, 2026, 19:21 [IST]
Madonna Sebastian: நடிகை மடோனா செபாஸ்டின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவரது அழகான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/6
Madonna Sebastian: தளபதி விஜய்யின் ரீல் தங்கச்சி போட்டோவுலயே மிரட்டுறாரேப்பா.. போல்ட் லுக்.. வோல்டு பியூட்டி! | Thalapathy Vijay’s Reel Sister Is A Total Vibe! Madonna Sebastian Stuns In Bold New Photoshoot - Filmibeat Tamil
/photos/thalapathy-vijays-reel-sister-is-a-total-vibe-madonna-sebastian-stuns-in-bold-new-photoshoot-fb105238.html
பின்னணி பாடகி: மடோனா ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, அவர் ஒரு பயிற்சி பெற்ற கர்நாடக மற்றும் மேற்கத்திய இசைக்கலைஞர். 'பிரேமம்' படத்தில் நடிப்பதற்கு முன்பே பல மலையாள படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.
2/6
Madonna Sebastian: தளபதி விஜய்யின் ரீல் தங்கச்சி போட்டோவுலயே மிரட்டுறாரேப்பா.. போல்ட் லுக்.. வோல்டு பியூட்டி! | Thalapathy Vijay’s Reel Sister Is A Total Vibe! Madonna Sebastian Stuns In Bold New Photoshoot - Filmibeat Tamil
/photos/thalapathy-vijays-reel-sister-is-a-total-vibe-madonna-sebastian-stuns-in-bold-new-photoshoot-fb105238.html#photos-1
ரியாலிட்டி ஷோ அறிமுகம்: இவர் முதன்முதலில் கேமரா முன்னால் தோன்றியது ஒரு நடிகையாக அல்ல; மலையாளத்தில் பிரபலமான 'Music Mojo' என்ற இசை நிகழ்ச்சியில் ஒரு பாடகியாகத்தான் அறிமுகமானார்.
3/6
Madonna Sebastian: தளபதி விஜய்யின் ரீல் தங்கச்சி போட்டோவுலயே மிரட்டுறாரேப்பா.. போல்ட் லுக்.. வோல்டு பியூட்டி! | Thalapathy Vijay’s Reel Sister Is A Total Vibe! Madonna Sebastian Stuns In Bold New Photoshoot - Filmibeat Tamil
/photos/thalapathy-vijays-reel-sister-is-a-total-vibe-madonna-sebastian-stuns-in-bold-new-photoshoot-fb105238.html#photos-2
சொந்த இசைக்குழு: 'Madonna Sebastian & Everafter' என்ற பெயரில் ஒரு மியூசிக் பேண்ட் (Music Band) வைத்துள்ளார். அவ்வப்போது வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
4/6
Madonna Sebastian: தளபதி விஜய்யின் ரீல் தங்கச்சி போட்டோவுலயே மிரட்டுறாரேப்பா.. போல்ட் லுக்.. வோல்டு பியூட்டி! | Thalapathy Vijay’s Reel Sister Is A Total Vibe! Madonna Sebastian Stuns In Bold New Photoshoot - Filmibeat Tamil
/photos/thalapathy-vijays-reel-sister-is-a-total-vibe-madonna-sebastian-stuns-in-bold-new-photoshoot-fb105238.html#photos-3
திடீர் வாய்ப்பு: 'பிரேமம்' படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், மடோனாவின் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுத்தான் 'செலின்' கதாபாத்திரத்திற்காக அவரைத் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் அவருக்கு நடிக்க விருப்பமே இல்லையாம்!
5/6
Madonna Sebastian: தளபதி விஜய்யின் ரீல் தங்கச்சி போட்டோவுலயே மிரட்டுறாரேப்பா.. போல்ட் லுக்.. வோல்டு பியூட்டி! | Thalapathy Vijay’s Reel Sister Is A Total Vibe! Madonna Sebastian Stuns In Bold New Photoshoot - Filmibeat Tamil
/photos/thalapathy-vijays-reel-sister-is-a-total-vibe-madonna-sebastian-stuns-in-bold-new-photoshoot-fb105238.html#photos-4
அறிமுகமே விஜய்சேதுபதியுடன்: தமிழில் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 'காதலும் கடந்து போகும்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது எதார்த்தமான நடிப்பு தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தது.
6/6
Madonna Sebastian: தளபதி விஜய்யின் ரீல் தங்கச்சி போட்டோவுலயே மிரட்டுறாரேப்பா.. போல்ட் லுக்.. வோல்டு பியூட்டி! | Thalapathy Vijay’s Reel Sister Is A Total Vibe! Madonna Sebastian Stuns In Bold New Photoshoot - Filmibeat Tamil
/photos/thalapathy-vijays-reel-sister-is-a-total-vibe-madonna-sebastian-stuns-in-bold-new-photoshoot-fb105238.html#photos-5
தளபதி கனவு: விஜய்யின் தீவிர ரசிகையான இவருக்கு, 'லியோ' படத்தில் விஜய்க்கு தங்கையாக (எல்சா) நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை தனது திரைப்பயணத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதுகிறார்.