By
Mari S
| Published: Tuesday, November 11, 2025, 12:43 [IST]
பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரேயா தன்வந்தரியின் சாகச புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. தி ஃபேமிலி மேன் உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் நடித்தும் பிரபலமான்வர் இவர்.
1/8
37 வயதில் கடலையே சூடாக்கும் தி ஃபேமிலி மேன் நடிகை.. ஸ்ரேயா தன்வந்திரியின் சாகச புகைப்படங்கள்! | The Family Man Actress Shreya Dhanwanthary Surfing Photos Trending - Filmibeat Tamil
/photos/the-family-man-actress-shreya-dhanwanthary-surfing-photos-trending-fb103915.html
37 வயதாகும் பாலிவுட் நடிகை ஸ்ரேயா தன்வந்தரி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் எனும் கடற்கரையில் சர்ஃபிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2/8
37 வயதில் கடலையே சூடாக்கும் தி ஃபேமிலி மேன் நடிகை.. ஸ்ரேயா தன்வந்திரியின் சாகச புகைப்படங்கள்! | The Family Man Actress Shreya Dhanwanthary Surfing Photos Trending - Filmibeat Tamil
/photos/the-family-man-actress-shreya-dhanwanthary-surfing-photos-trending-fb103915.html#photos-1
கவர்ச்சியான சர்ஃபிங் உடையை அணிந்துக் கொண்டு கடலில் அலை சறுக்கு செய்து விளையாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
3/8
37 வயதில் கடலையே சூடாக்கும் தி ஃபேமிலி மேன் நடிகை.. ஸ்ரேயா தன்வந்திரியின் சாகச புகைப்படங்கள்! | The Family Man Actress Shreya Dhanwanthary Surfing Photos Trending - Filmibeat Tamil
/photos/the-family-man-actress-shreya-dhanwanthary-surfing-photos-trending-fb103915.html#photos-2
கடலில் அலை சறுக்கு சாகசத்தில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட அட்டகாசமான புகைப்படம்.
4/8
37 வயதில் கடலையே சூடாக்கும் தி ஃபேமிலி மேன் நடிகை.. ஸ்ரேயா தன்வந்திரியின் சாகச புகைப்படங்கள்! | The Family Man Actress Shreya Dhanwanthary Surfing Photos Trending - Filmibeat Tamil
/photos/the-family-man-actress-shreya-dhanwanthary-surfing-photos-trending-fb103915.html#photos-3
ஸ்ரேயா தன்வந்தரி தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
5/8
37 வயதில் கடலையே சூடாக்கும் தி ஃபேமிலி மேன் நடிகை.. ஸ்ரேயா தன்வந்திரியின் சாகச புகைப்படங்கள்! | The Family Man Actress Shreya Dhanwanthary Surfing Photos Trending - Filmibeat Tamil
/photos/the-family-man-actress-shreya-dhanwanthary-surfing-photos-trending-fb103915.html#photos-4
தி ஃபேமிலி மேன் தொடரில் ஜோயா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் இவர்.
6/8
37 வயதில் கடலையே சூடாக்கும் தி ஃபேமிலி மேன் நடிகை.. ஸ்ரேயா தன்வந்திரியின் சாகச புகைப்படங்கள்! | The Family Man Actress Shreya Dhanwanthary Surfing Photos Trending - Filmibeat Tamil
/photos/the-family-man-actress-shreya-dhanwanthary-surfing-photos-trending-fb103915.html#photos-5
சமீபத்தில் சாட் ஜிபிடி குறித்த மோசமான கமெண்ட் அடித்து வைரலான நிலையில், ஆஸ்திரேலியா கடலில் ஜாலியான சர்ஃபிங் செய்து வருகிறார்.
7/8
37 வயதில் கடலையே சூடாக்கும் தி ஃபேமிலி மேன் நடிகை.. ஸ்ரேயா தன்வந்திரியின் சாகச புகைப்படங்கள்! | The Family Man Actress Shreya Dhanwanthary Surfing Photos Trending - Filmibeat Tamil
/photos/the-family-man-actress-shreya-dhanwanthary-surfing-photos-trending-fb103915.html#photos-6
ஸ்ரேயா தன்வந்தரியை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
8/8
37 வயதில் கடலையே சூடாக்கும் தி ஃபேமிலி மேன் நடிகை.. ஸ்ரேயா தன்வந்திரியின் சாகச புகைப்படங்கள்! | The Family Man Actress Shreya Dhanwanthary Surfing Photos Trending - Filmibeat Tamil
/photos/the-family-man-actress-shreya-dhanwanthary-surfing-photos-trending-fb103915.html#photos-7
தி ஃபேமிலி மேன், ஸ்கேம் 1992, கன்ஸ் அண்ட் குலாப்ஸ் உள்ளிட்ட பிரபல வெப் தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா தன்வந்தரி.