bredcrumb

இது பிரபாஸோட ‘த்ரீ ரோசஸ்’.. தி ராஜா சாப் நடிகைகளின் கவர்ச்சி க்ளிக்ஸ்!

By Mari S
| Published: Monday, December 29, 2025, 11:22 [IST]

தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ள 3 ஹீரோயின்களின் கிளாமர் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 

The Raja Saab heroines
1/8

பிரபாஸின் தி ராஜாசாப் படத்தில் நடித்துள்ள 3 நடிகைகளுடன் பிரபாஸ் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது. 

The Raja Saab heroines
2/8

ராதே ஷ்யாம் படத்துக்குப் பிறகு மீண்டும் பிரபாஸ் உடன் இந்த படத்தில் நடிகை ரிதி குமார் இணைந்து நடித்துள்ளார். 

The Raja Saab heroines
3/8

தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் மராத்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் இவர் நடித்து வருகிறார். 

The Raja Saab heroines
4/8

பவன் கல்யாண் உடன் ஹரி ஹர வீர மல்லு படத்தில் நடித்த நிதி அகர்வால் பிரபாஸின் தி ராஜா சாப் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். 

The Raja Saab heroines
5/8

ஹைதராபாத் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற தி ராஜா சாப் படத்தின் புரொமோஷனில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் நிதி அகர்வால் சிக்கியது பெரும் விவாதத்தை கிளப்பியது. 

The Raja Saab heroines
6/8

மாஸ்டர் ஹீரோயின் நம்ம மாளவிகா மோகனன் அடுத்து பிரபாஸ் ஹீரோயினாக தி ராஜா சாப் படத்தின் மூலம் மாறவுள்ளார். 

The Raja Saab heroines
7/8

தி ராஜா சாப் நிகழ்ச்சியில் இவருக்கும் நிதி அகர்வாலுக்கும் இடையே தான் கவர்ச்சிப் போட்டியே நடைபெற்றது. 

The Raja Saab heroines
8/8

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் 3 நடிகைகள் போல தி ராஜா சாப் படத்திலும் 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+