By
Jaya Devi
| Updated: Wednesday, December 10, 2025, 13:04 [IST]
Tiktok Elakkiya instagram photos treinding on socialmedia
1/6
Tiktok Elakkiya: சமையல் செய்து அலுத்துப் போச்சு.. விவகாரமா போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா! | Tiktok Elakkiya Instagram Photos Treinding On Socialmedia - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiya-instagram-photos-treinding-on-socialmedia-fb104242.html
டிக்டாக் ஆப் மூலம் விதவிதமான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா.
2/6
Tiktok Elakkiya: சமையல் செய்து அலுத்துப் போச்சு.. விவகாரமா போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா! | Tiktok Elakkiya Instagram Photos Treinding On Socialmedia - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiya-instagram-photos-treinding-on-socialmedia-fb104242.html#photos-1
சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இலக்கியா, பெரிய நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் ஊரைவிட்டு ஓடிவந்தார்.
3/6
Tiktok Elakkiya: சமையல் செய்து அலுத்துப் போச்சு.. விவகாரமா போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா! | Tiktok Elakkiya Instagram Photos Treinding On Socialmedia - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiya-instagram-photos-treinding-on-socialmedia-fb104242.html#photos-2
இலக்கியா பெரிய அளவில் படிக்காததால், பஞ்சு மில்லில் தான் அவருக்கு வேலை கிடைத்தது. அப்படி கஷ்டப்பட்டு வேலை செய்தாலும், பெரிய சம்பளம் கிடைக்கவில்லை.
4/6
Tiktok Elakkiya: சமையல் செய்து அலுத்துப் போச்சு.. விவகாரமா போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா! | Tiktok Elakkiya Instagram Photos Treinding On Socialmedia - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiya-instagram-photos-treinding-on-socialmedia-fb104242.html#photos-3
இதனால், தனது வசீகரமான அழகை வைத்து, சினிமாவில் நடிகையாகி விடலாம் என முடிவு செய்து வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தான் இலக்கியாவிற்கு நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
5/6
Tiktok Elakkiya: சமையல் செய்து அலுத்துப் போச்சு.. விவகாரமா போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா! | Tiktok Elakkiya Instagram Photos Treinding On Socialmedia - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiya-instagram-photos-treinding-on-socialmedia-fb104242.html#photos-4
இதனால், சினிமாவே வேண்டாம் என்று முழுக்கு போட்டுவிட்டு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வந்த இலக்கியா, கவர்ச்சியை ஒதுக்கிவைத்துவிட்டு விதவிதமாக சமையல் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு வந்தார்.
6/6
Tiktok Elakkiya: சமையல் செய்து அலுத்துப் போச்சு.. விவகாரமா போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா! | Tiktok Elakkiya Instagram Photos Treinding On Socialmedia - Filmibeat Tamil
/photos/tiktok-elakkiya-instagram-photos-treinding-on-socialmedia-fb104242.html#photos-5
தற்போது மீண்டும் கவர்ச்சியில் கம்பேக் கொடுத்து, அதிரடியான கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்து வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் சமையல் செய்து செய்து அலுத்துப் போச்சு போல தலைவிக்கு, அதான் கவர்ச்சியில் இறங்கிவிட்டார் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.