bredcrumb

Photo: டாட்டூ நல்லா தெரியணும்... டிரஸ்சை இறக்கி நைசாக காட்டிய டிக் டாக் இலக்கியா!

By Jaya Devi
| Updated: Saturday, November 8, 2025, 19:03 [IST]
TikTok elakkiyaa instagram photo 
elakkiyaa
1/7

டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அதில் ஒருவர் தான் டிக் டாக் இலக்கியா
elakkiyaa
2/7

இவர் டிக் டாக் செயலியில் விதவிதமான பாடலுக்கு உடலை வளைத்து நெளித்து ஆட்டம் போட்ட வீடியோக்களை பகிர்ந்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
elakkiyaa
3/7

டிக் டாக்கில் செய்தது போல் இன்ஸ்டாகிராம் தளத்திலும் கவர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு தொடர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.
elakkiyaa
4/7

இவரின் கவர்ச்சியான ஆட்டத்தை பார்ப்பதற்கு என்றே இன்ஸ்டாகிராமில், இரண்டு மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
elakkiyaa
5/7

இலக்கிய சில ஆண்டுகளுக்கு முன் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். இலக்கியாவுக்கு ஒரு படம் கிடைத்தது, 'நீ சுடத்தான் வந்தியா' என்ற படத்தில் அதிக கவர்ச்சியாக நடித்து இளைஞர்களை ஏங்கவைத்தார்.
elakkiyaa
6/7

ஆனால், படவாய்ப்பு அவருக்கு அமையவில்லை, மேலும் சிலர் படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால், சினிமா வேண்டாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கம் வந்தார்.
elakkiyaa
7/7

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமைப்பது மிகவும் பிடிக்கும் என்பதால், தனியாக குக்கிங் சேனல் ஆரம்பித்து அதில் விதவிதமாக சமைத்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+