bredcrumb

ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!

By Jaya Devi
| Published: Monday, October 10, 2022, 13:30 [IST]
ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!
1/13

வாணி போஜனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட..லேடி சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்காங்களே என அவரை கொஞ்சி வர்ணித்து கவிதை பாடிவருகின்றனர்.

ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!
2/13

விமான பணிப்பெண்ணாக இருந்து சின்னத்திரையில்  நுழைந்து வாணி போஜன் தற்போது  வெள்ளித்திரையில்  முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.  இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!
3/13

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள், ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு, மீண்டும் சன் டிவியில் அசத்தலில் சுட்டீஸ், விஜய் டிவியில் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் சீசன் 2 உள்ளிட்டவற்றில் பங்கேற்றுள்ளார்.

ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!
4/13

மக்களுக்கு என்ன தான் திரைத்துறை நடிகைகளை பிடித்திருந்தாலும், சீரியல் நடிகைகள் என்றால் தனி அன்பு தான். காரணம், சீரியல் என்றால் சற்று எதார்த்தமானதாக இருக்கும் அதே போல் அதில் நடிப்பவர்களை தினமும் பார்க்க நேரிடுவதால் அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி விடும்.

ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!
5/13

இந்த சீரியல் மூலம்பட்டிதொட்டியெல்லாம் இவருக்கு  ஏகபோக ரசிகர்கள் கிடைத்தனர்.  ஆனால் இந்த பிரபல நாடகத்திலிருந்து பாதியிலேயே விலகிய வாணி போஜன் ஓர் இரவு என்னும் தமிழ் படம் மூலம் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!
6/13

பின்னர் அதிகாரம் 79 படத்தில் தோன்றிய இவர் பிரேம் படம் மூலம் தெலுங்கிற்கு அறிமுகமானார்.  நடித்த பின்னர்  மை கடவுளே திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!
7/13

மை கடவுளே திரைப்படத்தில் பிறகு இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இந்த திரைப்படத்திற்கு பின்பாக வாணி போஜனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!
8/13

இதையடுத்து, லாக்கப், மலேசியா டு  அம்னிஸ்யா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மகான் உள்ளிட்ட படங்களில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஒரேயடியாக கவர்ச்சிக்கு தாவிய வாணி போஜன்..குளியலறையில் போட்டோஷூட்!
9/13

ஓடிடியில் வெளியான மகான் திரைப்படத்தில் விக்ரமிற்கு  ஜோடியாக நடித்திருந்தார். ஆனால்அந்த  காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+