bredcrumb

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் அம்மா வனிதா விஜயகுமாருடன் ஜோவிகா!

By Mari S
| Published: Monday, February 2, 2026, 10:07 [IST]

அம்மா வனிதா விஜயகுமாருடன் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஜோவிகா விஜயகுமார். 

Jovika Vijayakumar temple visit photos
1/7

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தனது தாயுடன் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Jovika Vijayakumar temple visit photos
2/7

ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து வனிதா விஜயகுமார் நடித்த மிஸ்ட்ரஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், புதிதாக வனிதா எந்த படத்தையும் அறிவிக்கவில்லை. 

Jovika Vijayakumar temple visit photos
3/7

ஜோவிகா தமிழ் மற்றும் தெலுங்கில் ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வரும் நிலையில், கோயிலுக்குச் சென்று அம்மனின் ஆசியை பெற்றுள்ளனர். 

Jovika Vijayakumar temple visit photos
4/7

தயாரிப்பாளராக ஜோவிகாவுக்கு வெற்றி கிட்டாத நிலையில், ஹீரோயினாக கலக்குவாரா இந்த பிக் பாஸ் பிரபலம் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். 

Jovika Vijayakumar temple visit photos
5/7

சுற்றுலா விரும்பியாக மாறியுள்ள ஜோவிகா பல்வேறு இடங்களுக்கு டூர் அடித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

Jovika Vijayakumar temple visit photos
6/7

அம்மா வனிதா விஜயகுமாரை விட ஹைட்டாக நன்று வளர்ந்துவிட்டாரே ஜோவிகா என ரசிகர்கள் ஹார்ட்டின் எமோஜிக்களை குவித்து வருகின்றனர். 

Jovika Vijayakumar temple visit photos
7/7

பக்தி பரவசமாக உங்கள் இருவரையும் பார்க்கவே சூப்பராக இருக்கு என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+