bredcrumb

PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!

By Mari S
| Published: Thursday, April 20, 2023, 10:48 [IST]
PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!
1/9

பிங்க் நிற சுடிதாரில் ரோஸ் மில்க் பேபியாக மாறியுள்ள விடுதலை பட ஹீரோயின் பவானிஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. 
PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!
2/9

பாவக்கதைகள் ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கத்தில் இடம்பெற்ற தங்கம் சிறு கதையிலும் இவர் நடித்திருந்த நிலையில், விடுதலை படத்தில் நடித்ததற்காக சுதா கொங்கரா பாராட்டி இருந்தார். 
PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!
3/9

விடுதலை படத்தில் பவானிஸ்ரீக்கு நடிப்பு சொல்லித்தரும் வெற்றிமாறன். 
PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!
4/9

ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ சினிமாவில் படு வேகமாக வளர்ந்து வருகிறார். 
PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!
5/9

விஜய்சேதுபதிக்கு தங்கையாக கபெ. ரணசிங்கம் படத்தில் நடித்திருந்தார். 
PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!
6/9

விடுதலை படத்தில் தமிழ்ச் செல்வி கதாபாத்திரத்தில் செம போல்டாக நடித்து பாராட்டுக்களை குவித்து வருகிறார். 
PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!
7/9

கிளைமேக்ஸில் ஹீரோயின் என்றும் பாராமல் இவரையும் நிர்வாணமாக ஆக்கி அடி வெளுத்தது எல்லாம் ரசிகர்களை மிரட்டி விட்டது. 
PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!
8/9

பவானிஸ்ரீ நடிப்பில் விடுதலை 2 வெளியாக உள்ள நிலையில், மேலும் சில பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. 
PHOTOS: ரோஸ்மில்க் பேபியான விடுதலை தமிழ்ச்செல்வி.. பவானிஸ்ரீயின் நச் ஸ்டில்ஸ்!
9/9

விடுதலை படத்தில் பவானிஸ்ரீ நடிப்புக்காக பல விருதுகள் கிடைக்கும் என்கின்றனர். 
X