By
Mari S
| Published: Friday, February 27, 2026, 15:21 [IST]
நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துக் கொண்ட ராஷ்மிகா மந்தனா மும்பை விமான நிலையத்துக்கு வந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/6
ஹனிமூன் கிளம்பியாச்சா?.. திருமணம் முடிந்து ஜோடியாக விமான நிலையம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா! | Vijay Deverakonda And Rashmika Mandanna At Mumbai Airport Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-and-rashmika-mandanna-at-mumbai-airport-photos-goes-trending-fb105708.html
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் முடிந்த நிலையில், உதய்பூரில் இருந்து விமான நிலையத்துக்கு வந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
2/6
ஹனிமூன் கிளம்பியாச்சா?.. திருமணம் முடிந்து ஜோடியாக விமான நிலையம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா! | Vijay Deverakonda And Rashmika Mandanna At Mumbai Airport Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-and-rashmika-mandanna-at-mumbai-airport-photos-goes-trending-fb105708.html#photos-1
சிகப்பு நிற உடையில் ராஷ்மிகாவும் சிலுக்கு ஜிப்பா உடையணிந்துக் கொண்டு விஜய் தேவரகொண்டாவும் விமான நிலையத்தில் இருந்த பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
3/6
ஹனிமூன் கிளம்பியாச்சா?.. திருமணம் முடிந்து ஜோடியாக விமான நிலையம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா! | Vijay Deverakonda And Rashmika Mandanna At Mumbai Airport Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-and-rashmika-mandanna-at-mumbai-airport-photos-goes-trending-fb105708.html#photos-2
ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
4/6
ஹனிமூன் கிளம்பியாச்சா?.. திருமணம் முடிந்து ஜோடியாக விமான நிலையம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா! | Vijay Deverakonda And Rashmika Mandanna At Mumbai Airport Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-and-rashmika-mandanna-at-mumbai-airport-photos-goes-trending-fb105708.html#photos-3
விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் உள்ள பாரம்பரிய கட்டிலில் தான் முதலிரவு நடக்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் விரும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஹைதராபத்துக்குத்தான் தற்போதைக்கு இருவரும் செல்லவுள்ளனர் என்றும் அங்கே ரிசப்ஷன் முடிந்த பின்னர் தான் ஹனிமூன் டூர் என்றும் கூறுகின்றனர்.
5/6
ஹனிமூன் கிளம்பியாச்சா?.. திருமணம் முடிந்து ஜோடியாக விமான நிலையம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா! | Vijay Deverakonda And Rashmika Mandanna At Mumbai Airport Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-and-rashmika-mandanna-at-mumbai-airport-photos-goes-trending-fb105708.html#photos-4
புகைப்படக் கலைஞர்களையும் ரசிகர்களையும் சந்தித்த விஜய் தேவரகொண்டா தலைவணங்கி நன்றி தெரிவித்தார்.
6/6
ஹனிமூன் கிளம்பியாச்சா?.. திருமணம் முடிந்து ஜோடியாக விமான நிலையம் வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா! | Vijay Deverakonda And Rashmika Mandanna At Mumbai Airport Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/vijay-deverakonda-and-rashmika-mandanna-at-mumbai-airport-photos-goes-trending-fb105708.html#photos-5
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா வெளியிட்ட திருமண புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் மற்ற இந்திய நட்சத்திர ஜோடி செய்த அனைத்து வியூஸ் மற்றும் லைக்ஸ் சாதனைகளை முறியடித்துள்ளது.