By
Karunanithi Vikraman
| Published: Thursday, March 5, 2026, 15:42 [IST]
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் கடந்த மாதம் உதய்பூரில் திருமணம் நடந்து முடிந்தது. அதனையடுத்து நேற்று அவர்களுக்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடந்தது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டான சூழலில்; ரிசப்ஷனின்போது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
விஜய் தேவரகொண்டா குடும்பத்தோடு ராஷ்மிகா செம ஜெல் ஆகிட்டாங்களே.. செம அன்யோன்யமா இருக்காங்க.. கண்ணே பட்டுடும் போல | Vijay Deverakonda–Rashmika Mandanna Reception Inside The Grand Celebration In Hyderabad - Filmibeat Tamil
/photos/vijay-deverakondarashmika-mandanna-reception-photos-inside-the-grand-celebration-in-hyderabad-fb105830.html
விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் நேற்று பிரமாண்டமான முறையில் ரிசப்ஷன் நடந்து முடிந்தது
2/5
விஜய் தேவரகொண்டா குடும்பத்தோடு ராஷ்மிகா செம ஜெல் ஆகிட்டாங்களே.. செம அன்யோன்யமா இருக்காங்க.. கண்ணே பட்டுடும் போல | Vijay Deverakonda–Rashmika Mandanna Reception Inside The Grand Celebration In Hyderabad - Filmibeat Tamil
/photos/vijay-deverakondarashmika-mandanna-reception-photos-inside-the-grand-celebration-in-hyderabad-fb105830.html#photos-1
அப்போது விஜய் தேவரகொண்டா குடும்பத்துடன் ரொம்பவே ஜெல்லாகிவிட்டார் ராஷ்மிகா. அது பார்க்கும் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை உண்டு செய்தது
3/5
விஜய் தேவரகொண்டா குடும்பத்தோடு ராஷ்மிகா செம ஜெல் ஆகிட்டாங்களே.. செம அன்யோன்யமா இருக்காங்க.. கண்ணே பட்டுடும் போல | Vijay Deverakonda–Rashmika Mandanna Reception Inside The Grand Celebration In Hyderabad - Filmibeat Tamil
/photos/vijay-deverakondarashmika-mandanna-reception-photos-inside-the-grand-celebration-in-hyderabad-fb105830.html#photos-2
முக்கியமாக ராஷ்மிகாவின் தாயும், தந்தையும் தங்களது மகள் சரியான வீட்டுக்கு மருமகளாகியிருக்கிறார் என நினைத்து பூரிப்படைந்தார்கள்
4/5
விஜய் தேவரகொண்டா குடும்பத்தோடு ராஷ்மிகா செம ஜெல் ஆகிட்டாங்களே.. செம அன்யோன்யமா இருக்காங்க.. கண்ணே பட்டுடும் போல | Vijay Deverakonda–Rashmika Mandanna Reception Inside The Grand Celebration In Hyderabad - Filmibeat Tamil
/photos/vijay-deverakondarashmika-mandanna-reception-photos-inside-the-grand-celebration-in-hyderabad-fb105830.html#photos-3
ரிசப்ஷனுக்கு வந்தவர்களை முழு கவனத்துடன் வரவேற்றார்கள் மணமக்கள்
5/5
விஜய் தேவரகொண்டா குடும்பத்தோடு ராஷ்மிகா செம ஜெல் ஆகிட்டாங்களே.. செம அன்யோன்யமா இருக்காங்க.. கண்ணே பட்டுடும் போல | Vijay Deverakonda–Rashmika Mandanna Reception Inside The Grand Celebration In Hyderabad - Filmibeat Tamil
/photos/vijay-deverakondarashmika-mandanna-reception-photos-inside-the-grand-celebration-in-hyderabad-fb105830.html#photos-4
இடையே அவர்களும் தனியாக ஃபோட்டோஷூட் செய்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.