By
Mohanraj Thangavel
| Updated: Monday, December 29, 2025, 09:08 [IST]
Jana Nayagan Reel Daughter: ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த லித்தன்யாவின் கியூட்டான புகைப்படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
1/4
Vijay Reel Daughter: செல்ல மகளே என தளபதி உருகி பாடிய ரீல் மகள் லித்தன்யாவின் அட்டகாசமான கியூட் போட்டோஸ்! | Vijay Jana Nayagan Movie Reel Daughter Lithanya Sivabalan Superb Clicks - Filmibeat Tamil
/photos/vijay-jana-nayagan-movie-reel-daughter-lithanya-sivabalan-superb-clicks-fb104438.html
தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்துள்ளவர் லித்தன்யா சிவபாலன். இவர் ஏற்கனவே சன் டிவி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.
2/4
Vijay Reel Daughter: செல்ல மகளே என தளபதி உருகி பாடிய ரீல் மகள் லித்தன்யாவின் அட்டகாசமான கியூட் போட்டோஸ்! | Vijay Jana Nayagan Movie Reel Daughter Lithanya Sivabalan Superb Clicks - Filmibeat Tamil
/photos/vijay-jana-nayagan-movie-reel-daughter-lithanya-sivabalan-superb-clicks-fb104438.html#photos-1
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
3/4
Vijay Reel Daughter: செல்ல மகளே என தளபதி உருகி பாடிய ரீல் மகள் லித்தன்யாவின் அட்டகாசமான கியூட் போட்டோஸ்! | Vijay Jana Nayagan Movie Reel Daughter Lithanya Sivabalan Superb Clicks - Filmibeat Tamil
/photos/vijay-jana-nayagan-movie-reel-daughter-lithanya-sivabalan-superb-clicks-fb104438.html#photos-2
ஜன நாயகன் படத்தில் நடித்த நடிகை மமிதா பைஜுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
4/4
Vijay Reel Daughter: செல்ல மகளே என தளபதி உருகி பாடிய ரீல் மகள் லித்தன்யாவின் அட்டகாசமான கியூட் போட்டோஸ்! | Vijay Jana Nayagan Movie Reel Daughter Lithanya Sivabalan Superb Clicks - Filmibeat Tamil
/photos/vijay-jana-nayagan-movie-reel-daughter-lithanya-sivabalan-superb-clicks-fb104438.html#photos-3
மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் தளபதியிடம் தன்னை காரில் அழைத்துச் செல்வீர்களா என்று கோரிக்கை வைத்தார்.