bredcrumb

சீரியல் தயாரிப்பாளருடன் 2வது திருமணம்?.. விஜய் டிவி பிரியங்கா மணமேடையில் எப்படி இருக்காரு பாருங்க!

By Mari S
| Updated: Thursday, April 17, 2025, 08:27 [IST]

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தனது 2வது திருமணத்தை இன்று நடத்தி முடித்துள்ளார். சீரியல் தயாரிப்பாளரை அவர் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Priyanka Deshpande marriage
1/5

ஏற்கனவே பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட பிரியங்கா கடந்த 2022ம் ஆண்டு பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மீண்டும் பிரியங்கா திருமணம் செய்துள்ளார்.
Priyanka Deshpande marriage
2/5

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே சீரியல் தயாரிப்பாளர் வசி என்பவரை 2வதாக திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் பிரபல டிஜே என லேட்டஸ்ட் அப்டேட்கள் கிடைத்துள்ளன.

Priyanka Deshpande marriage
3/5

தனது குடும்பத்துடன் எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்ட பிரியங்காவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
Priyanka Deshpande marriage
4/5

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனவர் பிரியங்கா. அந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வென்றார்.
Priyanka Deshpande marriage
5/5

தனது நண்பர்களான அமீர், பாவனியுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரியங்காவின் புகைப்படம். கூடவே நிரூப்பும் உள்ளார்.
X