bredcrumb

காதல் கணவருடன் டைட்டானிக் போஸ் கொடுத்த விஜே மணிமேகலை.. ஹூசைன் செம ஹேண்ட்ஸம்!

By Mari S
| Published: Saturday, February 14, 2026, 16:18 [IST]

பிரபல விஜே மணிமேகலை தனது காதல் கணவர் ஹுசைன் உடன் டைட்டானிக் போஸ் கொடுத்து எடுத்த செம ரொமாண்டிக்கான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Manimegalai romantic photos
1/6

உலகம் முழுவதும் இந்த காதலர் தினத்தை பலரும் வயது வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் கொண்டாடி வருகின்றனர். தனது காதல் கணவருடன் விஜே மணிமேகலை ஆஸ்திரேலியாவுக்கு டூர் சென்றுள்ள நிலையில், அங்கே காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். 

Manimegalai romantic photos
2/6

இஸ்லாமியராக இருந்தாலும் தனது மனைவிக்காக இருமுடி கட்டி சபரி மலைக்கு எல்லாம் சென்று வந்தார் ஹுசைன். மதங்களை கடந்து மனிதத்தை நேசித்து தமிழ்நாடு வாழ்கிறது என்பதற்கு இவர்களும் ஒரு சூப்பர் உதாரணம். 

Manimegalai romantic photos
3/6

சென்னையில் இருந்து லவ்வர்ஸ் டேவை கொண்டாட ஆஸ்திரேலியாவுக்கு லக்கேஜ் எடுத்து கிளம்பிய சூப்பர் ஜோடி. 

Manimegalai romantic photos
4/6

அன்பே இருவரும் பொடி நடையாக ஆஸ்திரேலியாவை வலம் வருவோம் என கிளம்பி விட்டனர். 

Manimegalai romantic photos
5/6

எல்லாத்தையும் விட இந்த டைட்டானிக் போஸ் தான் விஜே மணிமேகலை ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து விட்டது. 

Manimegalai romantic photos
6/6

இதே போல எப்போதும் இருவரும் ஹேப்பியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+