bredcrumb

சேலை கட்டி ஜாக்கெட்டை கழட்டிவிட்ட லோகேஷ் கனகராஜ் ஹீரோயின்.. வசீகரிக்கும் வாமிகா கபி!

By Mari S
| Published: Monday, November 17, 2025, 18:35 [IST]

லோகேஷ் கனகராஜின் டிசி படத்தில் நடித்து வரும் வாமிகா கபியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Wamiqa Gabbi instagram photos
1/6

ரவி மோகனின் ஜீனி மற்றும் லோகேஷ் கனகராஜின் டிசி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை வாமிகா கபியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 

Wamiqa Gabbi instagram photos
2/6

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களை காண 5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்கின்றனர். 

Wamiqa Gabbi instagram photos
3/6

சிக்ஸ் பேக் வைத்தது போல டோன்ட் ஜிம் உடம்பை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

Wamiqa Gabbi instagram photos
4/6

சிகப்பு சேலை அணிந்துக் கொண்டு ஜாக்கெட் அணிந்தவாறும் அதனை ஒரு பக்கம் கழட்டி விட்டு கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்துள்ளார். 

Wamiqa Gabbi instagram photos
5/6

லோகேஷ் கனகராஜ் ஜோடியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் நடித்து வரும் இவர் தமிழில் மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

Wamiqa Gabbi instagram photos
6/6

ஜிம்மில் அரை டவுசர் அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த இடுப்பழகையும் காட்டி வொர்க்கவுட் செய்யும் வாமிகா கபி.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+