By
Mari S
| Published: Friday, February 6, 2026, 10:00 [IST]
With Love படத்தில் மோனிஷாவை உங்களுக்குப் பிடிக்கப் போகிறதா? அல்லது யாரு இந்த அனிஷான்னு தேடப் போறீங்களான்னு பாருங்க.. அபிஷன் ஜீவிந்தின் முதல் காதலியாக வித் லவ் படத்தில் நடித்துள்ளது காவ்யா அனில் எனும் புதுமுக நடிகை தான்.
1/13
'With Love' அனிஷா யாரு தெரியுமா?.. ‘நூறு சாமி’ படத்துலேயும் இவங்க தான் ஹீரோயின்! | With Love Fame Kavya Anil Latest Photos And Her Upcoming Projects Details - Filmibeat Tamil
/photos/with-love-fame-kavya-anil-latest-photos-and-her-upcoming-projects-details-fb105108.html
அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வித் லவ்’ படத்தில் ரசிகர்களை அனஸ்வரா ராஜனை விட அதிகம் கவரப்போவது அனிஷாவாக நடித்த இந்த காவ்யா அனில் தான்.
2/13
'With Love' அனிஷா யாரு தெரியுமா?.. ‘நூறு சாமி’ படத்துலேயும் இவங்க தான் ஹீரோயின்! | With Love Fame Kavya Anil Latest Photos And Her Upcoming Projects Details - Filmibeat Tamil
/photos/with-love-fame-kavya-anil-latest-photos-and-her-upcoming-projects-details-fb105108.html#photos-1
இன்ஸ்டாகிராம் பிரபலமான காவ்யா அனில் சில ஆல்பம் வீடியோக்களில் நடித்து வந்த நிலையில், இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
3/13
'With Love' அனிஷா யாரு தெரியுமா?.. ‘நூறு சாமி’ படத்துலேயும் இவங்க தான் ஹீரோயின்! | With Love Fame Kavya Anil Latest Photos And Her Upcoming Projects Details - Filmibeat Tamil
/photos/with-love-fame-kavya-anil-latest-photos-and-her-upcoming-projects-details-fb105108.html#photos-2
முஸ்லீம் பெண்ணாக அவர் பள்ளிப் பருவத்திலும், ஒரு குழந்தைக்கு தாயான பின்னர், இன்னொரு குழந்தையை வயிற்றில் சுமந்துக் கொண்டு முதல் காதலனை பார்க்கும் மெச்சூர்ட் பெண்ணாகவும் நடித்து அசத்தியுள்ளார்.
4/13
'With Love' அனிஷா யாரு தெரியுமா?.. ‘நூறு சாமி’ படத்துலேயும் இவங்க தான் ஹீரோயின்! | With Love Fame Kavya Anil Latest Photos And Her Upcoming Projects Details - Filmibeat Tamil
/photos/with-love-fame-kavya-anil-latest-photos-and-her-upcoming-projects-details-fb105108.html#photos-3
பூக்கடைக்கு நீயும் போகாதே.. என்கிற பாடல் வரிகள் தான் காவ்யா அனிலின் இந்த போட்டோவை பார்த்தால் நினைவுக்கு வருகிறது.
5/13
'With Love' அனிஷா யாரு தெரியுமா?.. ‘நூறு சாமி’ படத்துலேயும் இவங்க தான் ஹீரோயின்! | With Love Fame Kavya Anil Latest Photos And Her Upcoming Projects Details - Filmibeat Tamil
/photos/with-love-fame-kavya-anil-latest-photos-and-her-upcoming-projects-details-fb105108.html#photos-4
ஒரு பக்கம் மோனிஷா என அனஸ்வரா ராஜன் பக்கம் ஒரு கூட்டம் ஓடினாலும், ஓஜி அனிஷா தான் என இன்னொரு யங்ஸ்டர்ஸ் கூட்டம் கண்டிப்பாக இவரது ஐடியை தேடும்.
6/13
'With Love' அனிஷா யாரு தெரியுமா?.. ‘நூறு சாமி’ படத்துலேயும் இவங்க தான் ஹீரோயின்! | With Love Fame Kavya Anil Latest Photos And Her Upcoming Projects Details - Filmibeat Tamil
/photos/with-love-fame-kavya-anil-latest-photos-and-her-upcoming-projects-details-fb105108.html#photos-5
யாருப்பா இந்த அனிஷா என தேடும் ரசிகர்களை தேடவிடாமல், இவர் தாங்க காவ்யா அனில் என்பதை தெளிவுப்படுத்தவே அவரது புகைப்படங்களையும் அடுத்த பட தகவல்களையும் வழங்கி உள்ளோம்.
7/13
'With Love' அனிஷா யாரு தெரியுமா?.. ‘நூறு சாமி’ படத்துலேயும் இவங்க தான் ஹீரோயின்! | With Love Fame Kavya Anil Latest Photos And Her Upcoming Projects Details - Filmibeat Tamil
/photos/with-love-fame-kavya-anil-latest-photos-and-her-upcoming-projects-details-fb105108.html#photos-6
பார்க்க அப்படியே ஜெயம் கொண்டான் படத்தில் நடித்த லேகா வாஷிங்டன் போல இருக்காரே என ரசிகர்கள் ஜொள்ளு விட ஆரம்பித்துள்ளனர்.
8/13
'With Love' அனிஷா யாரு தெரியுமா?.. ‘நூறு சாமி’ படத்துலேயும் இவங்க தான் ஹீரோயின்! | With Love Fame Kavya Anil Latest Photos And Her Upcoming Projects Details - Filmibeat Tamil
/photos/with-love-fame-kavya-anil-latest-photos-and-her-upcoming-projects-details-fb105108.html#photos-7
வித் லவ் படத்தைத் தொடர்ந்து சசி இயக்கி வரும் நூறு சாமி படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
9/13
'With Love' அனிஷா யாரு தெரியுமா?.. ‘நூறு சாமி’ படத்துலேயும் இவங்க தான் ஹீரோயின்! | With Love Fame Kavya Anil Latest Photos And Her Upcoming Projects Details - Filmibeat Tamil
/photos/with-love-fame-kavya-anil-latest-photos-and-her-upcoming-projects-details-fb105108.html#photos-8
இளம் மாடல் நடிகையான காவ்யா அனில் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.