By
Mari S
| Updated: Wednesday, February 4, 2026, 18:02 [IST]
மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ‘வித் லவ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிரேமலு படத்துக்குப் பிறகு மமிதா பைஜு டிரெண்ட் ஆனது போல அனஸ்வரா கோலிவுட்டில் டிரெண்டாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1/9
மமிதா பைஜுவுக்கு செம போட்டி.. மோனிஷான்னு அனஸ்வரா பின்னாடியே இளைஞர்கள் அலைய போறாங்க! | 'With Love' Heroine Anaswara Rajan Stunning Promotion Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/with-love-heroine-anaswara-rajan-stunning-promotion-pics-goes-viral-fb105044.html
மலையாள திரையுலகில் 2017ம் ஆண்டு மஞ்சு வாரியர் நடித்த உதாரணம் சுஜாதா படத்தில் தான் அனஸ்வரா ராஜன் முதன் முதலில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் தக்ஸ் படத்தில் நடித்த அனஸ்வரா தற்போது அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக மோனிஷா கதாபாத்திரத்தில் ‘வித் லவ்’ படத்தில் செம சேட்டை பண்ணியுள்ளார்.
2/9
மமிதா பைஜுவுக்கு செம போட்டி.. மோனிஷான்னு அனஸ்வரா பின்னாடியே இளைஞர்கள் அலைய போறாங்க! | 'With Love' Heroine Anaswara Rajan Stunning Promotion Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/with-love-heroine-anaswara-rajan-stunning-promotion-pics-goes-viral-fb105044.html#photos-1
23 வயதுதான் ஆகுது. அதற்குள் சுமார் 9 ஆண்டுகள் சினிமாவில் 27 படங்களில் நடித்து தூள் கிளப்பிவிட்டார். கைவசம் மேலும், அரை டஜன் படங்கள் உள்ளன.
3/9
மமிதா பைஜுவுக்கு செம போட்டி.. மோனிஷான்னு அனஸ்வரா பின்னாடியே இளைஞர்கள் அலைய போறாங்க! | 'With Love' Heroine Anaswara Rajan Stunning Promotion Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/with-love-heroine-anaswara-rajan-stunning-promotion-pics-goes-viral-fb105044.html#photos-2
தண்ணீர் மதன் தினங்கள், மோகன்லாலின் நேரு, 2022ல் வெளியான சூப்பர் சரண்யா, பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த குருவாயூர் அம்பல நடையில் என தொடர்ந்து இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகின்றன.
4/9
மமிதா பைஜுவுக்கு செம போட்டி.. மோனிஷான்னு அனஸ்வரா பின்னாடியே இளைஞர்கள் அலைய போறாங்க! | 'With Love' Heroine Anaswara Rajan Stunning Promotion Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/with-love-heroine-anaswara-rajan-stunning-promotion-pics-goes-viral-fb105044.html#photos-3
வித் லவ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இவர் அணிந்து வரும் உடைகளையும் இவரது அழகையும் கண்டு ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
5/9
மமிதா பைஜுவுக்கு செம போட்டி.. மோனிஷான்னு அனஸ்வரா பின்னாடியே இளைஞர்கள் அலைய போறாங்க! | 'With Love' Heroine Anaswara Rajan Stunning Promotion Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/with-love-heroine-anaswara-rajan-stunning-promotion-pics-goes-viral-fb105044.html#photos-4
இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். வித் லவ் படத்திலும் 2 மில்லியன் ஃபாலோயர்கள் கொண்ட இன்ஃப்ளூயன்சர் செலிபிரிட்டி மோனிஷாவாக நடித்து கலக்கியுள்ளார்.
6/9
மமிதா பைஜுவுக்கு செம போட்டி.. மோனிஷான்னு அனஸ்வரா பின்னாடியே இளைஞர்கள் அலைய போறாங்க! | 'With Love' Heroine Anaswara Rajan Stunning Promotion Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/with-love-heroine-anaswara-rajan-stunning-promotion-pics-goes-viral-fb105044.html#photos-5
இப்படியொரு குறும்புத்தனம் நிறைந்த காதலி கிடைத்தால் சூப்பரா இருக்குமே என நிச்சயம் தமிழ்நாட்டு இளைஞர்கள் படம் வெளியான பிறகு மோனிஷா மோனிஷா என அலைய போவது உறுதி.
7/9
மமிதா பைஜுவுக்கு செம போட்டி.. மோனிஷான்னு அனஸ்வரா பின்னாடியே இளைஞர்கள் அலைய போறாங்க! | 'With Love' Heroine Anaswara Rajan Stunning Promotion Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/with-love-heroine-anaswara-rajan-stunning-promotion-pics-goes-viral-fb105044.html#photos-6
கடந்த ஆண்டு வெளியான ரேகசித்திரம் படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 7ஜி ரெயின்போ காலனி 2 படத்திலும் இவர் தான் ஹீரோயின்.
8/9
மமிதா பைஜுவுக்கு செம போட்டி.. மோனிஷான்னு அனஸ்வரா பின்னாடியே இளைஞர்கள் அலைய போறாங்க! | 'With Love' Heroine Anaswara Rajan Stunning Promotion Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/with-love-heroine-anaswara-rajan-stunning-promotion-pics-goes-viral-fb105044.html#photos-7
மலையாள திரையுலகில் இருந்து வந்த இன்னொரு அழகான நடிகை தான் அனஸ்வரா ராஜன். கண்டிப்பாக தமிழில் மமிதா பைஜுக்கு சரியான போட்டியாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
9/9
மமிதா பைஜுவுக்கு செம போட்டி.. மோனிஷான்னு அனஸ்வரா பின்னாடியே இளைஞர்கள் அலைய போறாங்க! | 'With Love' Heroine Anaswara Rajan Stunning Promotion Pics Goes Viral - Filmibeat Tamil
/photos/with-love-heroine-anaswara-rajan-stunning-promotion-pics-goes-viral-fb105044.html#photos-8
தனது பெற்றோர்களுடன் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற போட்டோவையும் வெளியிட்டு “சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு” என கேப்ஷன் போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.