bredcrumb

Vijay: ஜெகன் மோகன் ரெட்டியுடன் விஜய்.. தீவிர பாலிடிக்ஸ் பேசி இருப்பாங்களோ? தளபதி அழகோ அழகுதான்

By Mohanraj Thangavel
| Published: Sunday, February 8, 2026, 18:31 [IST]

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார்கள். 

Y.S Jagan Mohan Reddy and Thalapathy Vijay Meeting Special Stills Goes Viral
1/7

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Y.S Jagan Mohan Reddy and Thalapathy Vijay Meeting Special Stills Goes Viral
2/7

மணமக்களுக்கு வாழ்த்து சொல்ல மலர் செண்டுடன் வந்த தளபதி விஜய்.

Y.S Jagan Mohan Reddy and Thalapathy Vijay Meeting Special Stills Goes Viral
3/7

மணமக்களுடன் தளபதி விஜய். 

Y.S Jagan Mohan Reddy and Thalapathy Vijay Meeting Special Stills Goes Viral
4/7

இந்த திருமண விழாவில் விஜய் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ். ஆர் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டார். 

Y.S Jagan Mohan Reddy and Thalapathy Vijay Meeting Special Stills Goes Viral
5/7

இருவரும் அருகருகே அமர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Y.S Jagan Mohan Reddy and Thalapathy Vijay Meeting Special Stills Goes Viral
6/7

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டது தொடர்பான புகைப்படங்களைப் பார்த்த இணையவாசிகள் பலரும் இருவரும் சீரியஸான பாலிடிக்ஸ் பேசி இருப்பார்களோ என்ற கேள்வியைக் கேட்டு வருகிறார்கள். 

Y.S Jagan Mohan Reddy and Thalapathy Vijay Meeting Special Stills Goes Viral
7/7

ஜெகன் மோகன் ரெட்டி என்னவோ, கூற அதை மிகவும் கவனமாக கேட்டுக் கொண்டு இருக்கிறார் விஜய். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+