twitter
    X
    Home சினி தரவரிசை

    பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் பாடகர் வேல்முருகன் பாடிய மெகாஹிட் பாடல்கள்

    Author Sakthi Harinath | Updated: Wednesday, April 6, 2022, 02:01 PM [IST]

    பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராக தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் கவனம் பெற்றுள்ள பாடகர் வேல்முருகன் பாடிய மெகாஹிட் பாடல்கள் சில இங்கு உள்ளது. இந்த பட்டியலில் பாடகர் வேல்முருகன் குரலில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்பாடல்கள் சில தொகுக்கப்பட்டுள்ளது. நாடோடிகள், சுப்ரமணியபுரம், ஆடுகளம், காஞ்சனா என பல படங்களில் இவரது பாடல்கள் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. பாடகர் வேல்முருகனின் திரைவாழ்வில் பிரபலமான இவரது பாடல்கள் சில இந்து உள்ளன.

    cover image

    சுப்ரமணியபுரம்

    சுப்ரமணியபுரம் 2008-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எம் சசிகுமார் இயக்க, ஜெய், சுவாதி, எம் சசிகுமார், கஞ்சா கருப்பு, சமுத்திரகனி மற்றும் பலர் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

    நாடோடிகள்

    நாடோடிகள் 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் ஆதிரைத் திரைப்படம். இத்திரைப்படத்தினை சமுத்திரகனி இயக்க, சசிக்குமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா மற்றும் அபிநயா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சுந்தர் சி பாபு.

    ஆடுகளம்

    ஆடுகளம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், வெற்றிமாறனின் இயக்கத்தில், GV.பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனுஷ் , டாப்ஸீ ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் ஆடுகளத்தின் நாயகன் தனுசிற்கு சிறந்த நடிகர் விருதும்,...

    காஞ்சனா

    காஞ்சனா 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படம் பயம் கலந்த நகைச்சுவை படமாக அமைந்தது. இப்படம் மாபெரும்...

    கழுகு

    கழுகு 2012ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சத்யசிவா இயக்கியிருந்தார். கிருஷ்ணா குலசேகரன், பிந்து மாதவி, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர்.

    ஒரு கல் ஒரு கண்ணாடி

    ஒரு கல் ஒரு கண்ணாடி , உதயநிதி ஸ்டாலின் நடிக்க ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் காதல் - நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தில் தயாரிப்பாளர், உதயநிதி ஸ்டாலின், கதாநாயகனாக அறிமுகமானார். இவருடன், நகைச்சுவை நடிகர், சந்தானம் மற்றும், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். ராஜேஷின் முதல் திரைப்படம் சிவா மனசுல சக்தி, பாடல்...

    எதிர்நீச்சல்

    எதிர்நீச்சல் 2013 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம். வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இப்படத்தை தயாரித்தார். சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்து, நந்திதா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    கேடி பில்லா கில்லாடி ரங்கா

    கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். இதை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, டெல்லி கணேசன் போன்றோர் நடித்துள்ளனர்.கதை:விமலும் சிவகார்த்திகேயனும் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் இளைஞர்கள். இவர்களின் குறிக்கோள் அரசியலில் நுழைந்து பதவி பெற்று...

    அரண்மனை

    அரண்மனை இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வினய், ஹன்ஷிகா, ராய் லட்சுமி நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக் தயாரிக்க, இசையமைப்பாளர் பாரதிவாஜ் மற்றும் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.கதைஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய்...

    கொம்பன்

    கொம்பன் தமிழ் திரையுலகின் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இப்படத்தின் கதாநாயகனாக கார்த்தி மற்றும் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க எம் முத்தையா இப்படத்தை இயக்க ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    பிச்சைக்காரன்

    பிச்சைக்காரன் தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க, வர மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார். கதை :  900 கோடிக்கு அதிபராக வருகிறார் விஜய் ஆண்டனி. தான் உலகமாக நினைக்கும் தன்னுடைய அம்மா ஒரு விபத்தில் கோமா...

    செம

    செம்ம இயக்குனர் வள்ளிகாந்த் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார், ஆர்தனா, யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலி கான், சுஜாதா மற்றும் பலர் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படம்.கதை :திருச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் குழந்தை (ஜி.வி.பிரகாஷ்). அவரது நண்பன் ஓமகுண்டம் (யோகிபாபு). நண்பனுடன் சேர்ந்து குட்டியானையில்...

    அசுரன்

    அசுரன் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.அதிரடி படமாக உருவாகும் அசுரன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜ் ஒளிப்பதிவில்...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X