X
கொம்பன்

கொம்பன்

Action | Drama | 01 Apr 2015 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

கொம்பன் கதை

கொம்பன் தமிழ் திரையுலகின் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இப்படத்தின் கதாநாயகனாக கார்த்தி மற்றும் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க எம் முத்தையா இப்படத்தை இயக்க ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Read More

கொம்பன் நடிகர்கள் & படக்குழுவினர்

கொம்பன் அணியின் தகவல்

இயக்குனர் முத்தையா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கொம்பன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
இந்தப் படம் வந்தால் தென் மாவட்ட மக்கள் வெட்டிக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பார்கள் என்று சிலர் கடந்த ஒரு வாரமாக கொம்பனுக்கு எதிராக கொடி பிடிக்க, அப்படி என்னதான்யா சொல்லியிருக்காங்க என்று படம் பார்க்கும் ஆர்வம் 'சினிமாவே பிடிக்காது' என்று சொல்பவர்களுக்கும் கூட வந்திருக்கும். படத்தில் அப்படி எந்த வில்லங்கமும் இல்லை. ஒரு அழகான கிராமத்துக் கதை. குறிப்பிட்ட சாதிக்குள் நடக்கிற சம்பவங்கள்தான் என்றாலும், சாதிப்பெயரைக் கூட எங்கும் குறிப்பிடவில்லை. வேல்ராஜின் ஒளிப்பதிவு அத்தனை யதார்த்தம். எந்தக் காட்சியிலும் சினிமாத்தனமே எட்டிப் பார்க்காத அளவுக்கு, குறிப்பாக சண்டைக் காட்சிகளில் வேலை பார்த்திருக்கிறார். அதே போல ஜீவி பிரகாஷ். ரொம்ப நாளைக்குப் பிறகு அவரது பாடல் கறுப்பு நிறத்தழகி. மனசில் ஒட்டிக் கொள்கிறது. பின்னணி இசையும் மிகப் பொருத்தம்.

கொம்பன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMOKING NO SMO..

×
2.5 /5 Your Rating

கொம்பன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+