twitter
    Tamil»Movies»Sema
    செம

    செம

    Release Date : 25 May 2018
    3/5
    Critics Rating
    3/5
    Audience Review
    செம்ம இயக்குனர் வள்ளிகாந்த் இயக்கத்தில், ஜி வி பிரகாஷ் குமார், ஆர்தனா, யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலி கான், சுஜாதா மற்றும் பலர் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படம்.

    கதை :

    திருச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் குழந்தை (ஜி.வி.பிரகாஷ்). அவரது நண்பன் ஓமகுண்டம் (யோகிபாபு). நண்பனுடன் சேர்ந்து குட்டியானையில் (வாகனம்) காய்கறி, மீன், கருவாடு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வியாபாரம் செய்யும் சுறுசுறுப்பான இளைஞன் குழந்தை. காயத்திரியை மூன்று ஆண்டுகளாக ஒருதலையாக காதலிக்கிறார் குழந்தை. மூன்று மாதத்துக்குள் கல்யாண நடக்கவில்லை என்றால் அடுத்த...
    • வள்ளிகாந்த்
      வள்ளிகாந்த்
      Director
    • tamil.filmibeat.com
      3/5
      படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை. முதல் படம் என்பதால் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் காமெடி களத்தை கையில் எடுத்து, ஆடியன்சை தியேட்டருக்கு வரவைக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த். ஒரு முழுநீள காமெடி, குடும்பக் கதைக்கு தேவையான அம்சங்களை திரைக்கதையில் புகுத்தி, பார்வையாளர்களுக்கு போர் அடிக்காத வகையில் படத்தை இயக்கி இருக்கிறார்.

      ஜி.வி.பிரகாஷூக்கு இது புதுஏரியா. கிராமத்து இளைஞன் குழந்தையாக கச்சிதமாக நடித்திருக்கிறார். அம்மாவின் அன்புக்கு கட்டுப்படுவது, திருமணம் முடிவானதும் தன்னை மறுத்த பெண்களை தேடிப்போய் அலப்பறை செய்வது என ஸ்கோர் செய்கிறார்.

      வழக்கம் போல காமெடிக்கு நான் பொறுப்பு என இந்த படத்தையும் தாங்கிப்பிடித்திருக்கிறார் யோகி பாபு. முழுநீள காமெடி படம் என்பதால் யோகிபாபுவுக்கு ஸ்கோர் செய்ய நிறைய ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை சரியாக பயன்படுத்தி..
    • Selfie Kulfie | ஒரு குப்பைக் கதை விமர்சனம் | காலக்கூத்து | செம | அபியும் அணுவும் | Oru Kuppai Kadhai review | Kalakkoothu | Sema | A..