X
முகப்பு சினி தரவரிசை

2020: தமிழ் ரசிகர்களால் அதிகம் கண்டு ரசிக்கப்பட்டுள்ள யூ டியூப் தமிழ் பாடல்கள்

Author Sakthi Harinath | Updated: Wednesday, May 25, 2022, 10:49 PM [IST]

இணையத்தில் தமிழ் திரைப்படங்களின் ட்ரைலர், பாடல்கள் என திரைப்பட ரசிகர்களால் அதிகமாக கண்டு ரசிக்கப்பட்டு வருகிறது. இங்கு தமிழ் ரசிகர்களால் அதிகம் கண்டு ரசிக்கப்பட்டுள்ள தமிழ் யூ டூப் பாடல்கள் சில தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ரவுடி பேபி, ஆளப்போறான் தமிழன் என பல முக்கிய பாடல்கள் இங்கு உள்ளது.


cover image
Video Thumbnail

மாரி 2 - Pv: 841M+

மாரி 2 இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி நகைச்சுவை திரைப்படம். மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில், தயாரிப்பாளர் தனுஷின்  வொண்டர் பார் பிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது.திருந்தி வாழ...

Video Thumbnail

3 - Pv: 222M+

3 என்பது நடிகர் தனுஷ் நடிப்பில் 2012இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமகும். இத்திரைப்படமானது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படமானது தனுசின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவின் தயாரிப்பில் வெளிவந்தது. இதில் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு...

Video Thumbnail

கனா - Pv: 163M+

கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடித்த அதிரடி மற்றும் விளையாட்டு துறை சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் மூலம், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், படகராக பணியாற்றியுள்ளார். கபாலி புகழ் நெருப்புடா ஆசிரியர் மற்றும் பாடகர்...

Video Thumbnail

குலேபகாவலி - Pv: 149M+

குலேபகாவலி கதை சொல்ல போறோம் படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா, ஹன்ஷிகா, ரேவதி, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், சத்யன், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட...

Video Thumbnail

சார்லி சாப்ளின் 2 - Pv: 129M+

சார்லி சாப்ளின் 2 இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நீக்கி கல்ராணி, பிரபு மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் டி சிவா தயாரிக்க இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். கதை :திரு (பிரபு தேவா) ஒரு திருமண உறவை உருவாக்கும் மேட்ரிமோனி நிறுவனத்தை நடத்துகிறார்....

Video Thumbnail

பேட்ட - Pv: 132M+

பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹ, திரிஷா, சிம்ரன், சசிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். மேலும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  கதையின் முன்னோட்டம் :  கல்லூரி விடுதியில்...

Video Thumbnail

விஸ்வாசம் - Pv: 119M+

விஸ்வாசம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றும் அதிரடி, காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் நயன்தாரா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இத்திரைப்பத்திற்கு டி இமான் இசையமைக்க, சத்யஜோதி...

Video Thumbnail

மெர்சல் - Pv: 119M+

மெர்சல் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத்...

Video Thumbnail

மாரி - Pv: 104M+

மாரி தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.இத்திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்க தனுஷ், காஜல் அகர்வால் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத் ரவிசந்தர்.

Video Thumbnail

எனை நோக்கி பாயும் தோட்டா - Pv: 98M+

எனை நோக்கி பாயும் தோட்டா இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயகத்தில் நடிகர் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் மற்றும் இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்க, இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.அதிரடி மற்றும் காதல் படமாக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+