X
ஆத்மிகா

ஆத்மிகா

Actress
பயோடேட்டா:  ஆத்மிகா , 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் உருவான " மீசைய முறுக்கு " படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தனது முதல் படத்திலையே இளைஞர்களை கவர்ந்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பின்னர், தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடப்படும் நடிகையாக அனைவராலும் அறியப்பட்டார். பிறப்பு கோவையில் 1993ம் ஆண்டு பிப்ரவரி 9ல் பிறந்த இவர், தனது பள்ளி கல்வியை கோவையிலும், கல்லூரி படிப்பினை சென்னையில் பயின்றுள்ளார். இவரின் பெற்றோரின் பெயர் பானு சந்திரன் மற்றும் நளினி ஆகும், இவருக்கு மோனிஷ் ரமேஷ் என்ற சகோதரனும் உள்ளார். ஆத்மீகா பணியாற்றியுள்ள தமிழ் படங்களின் தொகுப்பு ஆத்மீகா-வின் அழகிய புகைப்படங்கள் மற்றும் ரசிகர் புகைப்படங்கள் திரையுலக அனுபவம் சிறுவயதில் இருந்து சினிமாவில் மோகம் கொண்டுள்ள இவர், தனது கல்லூரி தோழிகளுடன் இணைந்து மாடெல்லிங் துறையில் அறிமுகமாகி பணியாற்றி வந்துள்ளார், பின்னர் சில விளம்பரங்களிலும், சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று திரையுலக அனுபவத்தை பெற்ற ஆத்மீகா, சென்னையில் சில குறும்படங்களில் நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார். ஆத்மீகா நடித்த "மேஜிக்" மற்றும் "மேஜிக் 2" குறும்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகரும் ஆன சுந்தர் சி தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா "ஆதி" நடிப்பில் வெளியான "மீசைய முறுக்கு" படத்தில் நாயகியாக தேர்ந்தேடுக்கப்பட்டு பிரபலமானார். இப்படத்தின் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு பிரபலமானது. இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறியப்பட்ட இவர், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசூரன்" படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். நரகாசூரன், காட்டேரி, கண்ணை நம்பாதே என பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பல ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், தெலுங்கு படத்திலும் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.
மேலும் படிக்க

ஆத்மிகா திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
கார்த்திக் நரேன் Nov 2026
லதா ஆர் மணியரசு 14 Oct 2025
மு.மாறன் 17 Mar 2023
ஹரிஷ் பிரபு 14 Apr 2023

ஆத்மிகா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஆத்மிகா

பெயர் ஆத்மிகா
பிறந்த தேதி 09 Feb 1993
வயது 33
பிறந்த இடம் Chennai, Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஆத்மிகா நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஆத்மிகா புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+