X
முகப்பு » பிரபலங்கள் » ஆல்யா மானசா
ஆல்யா மானசா

ஆல்யா மானசா

பயோடேட்டா:  ஆல்யா மானசா தமிழ் திரையுலக சின்னத்திரை நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில்ஒளிபரப்பான “ராஜா ராணி” என்னும் சின்னத்திரை தொடரில் நடித்து திரையுலகில் ஒரு நடிகையாக அறிமுகமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ராஜா ராணி" தொடரில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவை இவர், இந்த தொடரின்வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இந்த தொடரின் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களிலும் நடித்து புகழ் பெற்றார். ஆலய மனசா இவர்நடித்த "ராஜா ராணி" தொடரில் நாயகனாக நடித்துள்ள சஞ்சீவ் என்பவரும் இறுதியில் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு 2020 மார்ச் மாதம் 20ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
மேலும் படிக்க

ஆல்யா மானசா: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ஆல்யா மானசா

பெயர் ஆல்யா மானசா
பிறந்த தேதி
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ஆல்யா மானசா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+