X
கரண்

கரண்

Actor
பயோடேட்டா:  கரன் என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை சிறுவயதிலிருந்தே தொடங்கியவர், இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன மற்றும் குயிளினே தேடி போன்றவை பெரும் வெற்றி பெற்றவை. கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்தார். கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற படங்களிலும் கதாநாயகனாக தொடர்ந்தார்.
மேலும் படிக்க

கரண்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

கரண்

பெயர் கரண்
பிறந்த தேதி 19 Aug 1969
வயது 57
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

கரண் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

கரண் புகைப்படங்கள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+