X
முகப்பு » பிரபலங்கள் » காவ்யா ஷெட்டி
காவ்யா ஷெட்டி

காவ்யா ஷெட்டி

Actress
பயோடேட்டா:  காவ்யா ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் நம் துனியா நம் ஸ்டைல் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து 2013-ம் ஆண்டு திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டு ஷிவானி என்ற தமிழ்/தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான இவர், 2015-ம் ஆண்டு இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் பிறந்த இவர், துளுவர் இனத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை மனோகர் ஷெட்டி பொருளாதார ஆசிரியராகவும், தாய் வசந்தி  ஓய்வுபெற்ற வங்கி ஊழியராகவும் பணியாற்றியுள்ளனர். தனது பள்ளிப்படிப்பினை மங்களூரில் பயின்ற இவர்,  எ ன்.எம்.ஏ.எம். தொழில்நுட்பக் கல்லூரியில் 2010-ம் ஆண்டில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் மாடலிங் செய்வதற்கு விருப்பம் கொண்ட இவர், 2011-ம் ஆண்டின் பெங்களூரு அழகு போட்டியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
மேலும் படிக்க

காவ்யா ஷெட்டி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
சக்தி சௌந்தர் ராஜன் 08 Sep 2022
ஏ எல் விஜய் 31 Jul 2015

காவ்யா ஷெட்டி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

காவ்யா ஷெட்டி

பெயர் காவ்யா ஷெட்டி
பிறந்த தேதி 10 Jun 1988
வயது 38
பிறந்த இடம் mangalore
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

காவ்யா ஷெட்டி நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+