X
முகப்பு » பிரபலங்கள் » முகமது அஸீம்
முகமது அஸீம்

முகமது அஸீம்

பயோடேட்டா:  முகமது அஸீம்  தமிழ் சினிமா சின்னத்திரை நடிகர் மற்றும் மாடலிங் துறையில் பணியாற்றும் பிரபலம் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பகல்நிலவு' என்னும் நாடகத்தில் வில்லன் கதாபாத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நாயகனாக அந்த தொடரில் பிரபலமானவர். அந்த நாடக தொடருக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் 'கடைக்குட்டி சிங்கம்' என்ற தொடரில் நாயகனாக நடித்து வந்துள்ளார். பிக்பாஸ் தமிழ் (சீசன் 06) தமிழ் சினிமாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான 'ஸ்டார் விஜய்' தொலைக்காட்சியில் 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் - சீசன் 06 நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் பங்குபெற்றுள்ளார்.
மேலும் படிக்க

முகமது அஸீம்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

முகமது அஸீம்

பெயர் முகமது அஸீம்
பிறந்த தேதி 15 Dec 1990
வயது 36
பிறந்த இடம் Chennai
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

முகமது அஸீம் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+