X
நிக்ஸன்

நிக்ஸன்

Actor
பயோடேட்டா:  நிக்ஸன் - தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வரும் இளம் நட்சத்திரம் ஆவார், நிக்ஸன். இவர் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று பலர் மத்தியில் அறிமுகமாகி புகழ் பெற்றுள்ளார். திரையுலக தொடக்கம் நிக்ஸன், நடிகர் விஜய் ஆன்டனி நடித்த ' திமிரு புடிச்சவன் ' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நடிகராக பலர் மத்தியில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரத்தில் நடித்துள்ள இவர், வெள்ளித்திரையில் பெரிய அளவில் அறியப்பட்டார். பிரபல பாடகர் முகேன் ராவ் பாடிய பிரபல ஆல்பம் பாடலான 'ஒத்த தாமரை' பாடலை எழுதி அந்த பாடலில் ராப் பாடல் வரிகளை பாடிய பாடகர் ஆவார், நிக்ஸன். பிக்பாஸ் போட்டியாளர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக நிக்ஸன் பங்கேற்றுள்ளார்.
மேலும் படிக்க

நிக்ஸன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
கணேஷா 16 Nov 2018

நிக்ஸன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

நிக்ஸன்

பெயர் நிக்ஸன்
பிறந்த தேதி
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

நிக்ஸன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+