
திமிரு புடிச்சவன் இயக்குனர் கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நிவேதா பெதுராஜ் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
கதை ;
சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளான முருகவேல் (விஜய் ஆண்டனி) தனது தம்பியை பெரிய போலீஸ் அதிகாரியாக்க வேண்டுமென நினைக்கிறார். ஆனால் இதை விரும்பாத தம்பி, ஊரைவிட்டே ஓடிப் போகிறார். ஆண்டுகள் உருண்டோட எஸ்.ஐ.யாக புரொமோஷன் ஆகி சென்னைக்கு மாற்றலாகிறார். ஓடிப்போன தனது தம்பியை கொலைக்குற்றவாளியாக பார்க்க நேர்கிறது. இதையடுத்து, திமிரு புடிச்சவனாக களமிறங்கும் முருகவேல், இளம் சிறார்களை...
-
கணேஷாDirector
-
பாத்திமா விஜய் ஆண்டனிProducer
-
விஜய் ஆண்டனிMusic Director
-
tamil.filmibeat.comஎல்லா நடிகர்களுக்குமே போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அந்த ஆசையில் விஜய் ஆண்டனி தேர்ந்தெடுத்த இந்த கதை அவரை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து செல்லுமா என்பது கேள்விக்குறி தான். ஆக்ஷன் காட்சிகளில் போலீஸ் கெத்து காட்டியிருக்கும் விஜய் ஆண்டனி, எமோஷன் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். ஆனால் வித்தியாசமாக முயற்சி செய்வதாக நினைத்து பல காட்சிகளில் தேவையில்லாத விஷப்பரீட்சைகளை செய்திருக்கிறார். இது அவரது ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தாது.
போலீஸ் எஸ்.ஐ.யாக கெத்து காட்டுகிறார் நிவேதா பெத்துராஜ். ஒரு சில இடங்களில் கவர்கிறார். பல இடங்களில் கடுப்பேற்றுகிறார். இந்துஜாவுக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார்.
வில்லனுக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகளை எல்லாம் தவிடி பொடியாக்கிவிடுறார் மீசை பத்மாவாக நடித்திருக்க..
-
கமல் கொடுத்த மெகா ஆஃபர்... கண்டுகொள்ளாத விஜய்... வருத்தத்தில் லோகேஷ் கனகராஜ்?
-
சமந்தாவின் சாகுந்தலம் பட பாடல்களுக்கு கீரவாணி பாராட்டு..ரசிகர்களை கவர்ந்த ஏலேலோ பாடல்!
-
தளபதி 67 டைட்டில் லோடிங்... நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம்... வெறித்தனம் தான் போங்க
-
விஜய்யின் வாரிசு ஓடிடி ரிலீஸ் அப்டேட்... அமேசான் ரசிகர்களுக்கு அசத்தல் சர்ப்ரைஸ்
-
விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
-
கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய சிம்பு,.. காத்திருந்த இயக்குநர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
விமர்சனங்களை தெரிவியுங்கள்