X
முகப்பு » பிரபலங்கள் » சம்யுக்தா கார்த்திக்
சம்யுக்தா கார்த்திக்

சம்யுக்தா கார்த்திக்

Actress
பயோடேட்டா:  சம்யுக்தா கார்த்திக் (சம்யுக்தா சண்முகநாதன்) , 2017-ஆம் ஆண்டு "மிஸ் சென்னை" பட்டம் வென்றுள்ள ஒரு மாடல் ஆவார். இவர் மாடலிங் துறையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திட்டத்தில் நடித்துள்ள இவர், தமிழில் சந்திரகுமாரி நாடக தொடரில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடக தொடர்களிலும் நடித்து திரைத்துறையில் பணியாற்றியுள்ள இவர், இதனை தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்வில் பிரபல தொழிலதிபர் ஆவார். சம்யுக்தா கார்த்திக் 2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தொடரில் ஒரு போட்டியாளராக பங்கேற்று, தமிழ் திரைத்துறையில் தனது அடையாளத்தினை இந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்றுள்ளார். சம்யுக்தா கார்த்திக் புகைப்படங்கள் 2017-ஆம் ஆண்டு நடந்த தமிழக அழகி போட்டியில் பங்கேற்று " மிஸ் சென்னை " பட்டம் வென்ற சம்யுக்தா கார்த்திக், பின் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா முன்னணி நடிப்பில் உருவாகி ஒளிபரப்பப்பட்ட " சந்திரகுமாரி " என்ற தொலைக்காட்சி தொடரில், ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரமான " ருத்ரா " கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் தொடரில் நடித்து பிரபலமான சம்யுக்தா, 2019-ஆம் ஆண்டு " Oolu " என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். பிக் பாஸ் 2020-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றுள்ள சம்யுக்தா கார்த்திக், இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தினை பெற்றுள்ளார்.
மேலும் படிக்க

சம்யுக்தா கார்த்திக் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
சுரேஷ் எஸ் Mar 2026
வம்சி பைடிபைலி 11 Jan 2023
ராகவன் 15 Jul 2022
as Actress
ஹேமந்த் 25 Nov 2022

சம்யுக்தா கார்த்திக்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சம்யுக்தா கார்த்திக்

பெயர் சம்யுக்தா கார்த்திக்
பிறந்த தேதி 31 Dec 1984
வயது 42
பிறந்த இடம் Chennai
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சம்யுக்தா கார்த்திக் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+