X
தமிழ் » திரைப்படங்கள் » மை டியர் பூதம்
மை டியர் பூதம்

மை டியர் பூதம்

Comedy | Drama | Fantasy | 15 Jul 2022 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

மை டியர் பூதம் கதை

மை டியர் பூதம் இயக்குனர் ராகவன் இயக்கத்தில் பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சம்யுக்த கார்த்திக் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். மை டியர் பூதம் திரைப்படத்தின் கதை முனிவரிடம் மகன் பெற்ற சாபத்தை அப்பா பூதமான கர்க்கிமுகி (பிரபுதேவா) வாங்கிக் கொண்டு பொம்மையாக மாறி விடுகிறார். அந்த பொம்மையில் இருந்து பூதத்தை விடுவிக்கும் சிறுவன் திருநாவுக்கரசுக்கு (சூப்பர் டீலக்ஸ் புகழ் மாஸ்டர் அஸ்வத்) தேவையான விஷயங்களை செய்யும் பூதமாக மாறுகிறார் பிரபுதேவா. மீண்டும் தனது உலகத்துக்கு சென்று மகனுடன் சேர அந்த சிறுவன் ஒரு விஷயம் செய்ய வேண்டும், அதை திருநாவுக்கரசு செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
Read More

மை டியர் பூதம் நடிகர்கள் & படக்குழுவினர்

மை டியர் பூதம் அணியின் தகவல்

இயக்குனர் ராகவன்
ஒளிப்பதிவாளர் யு கே செந்தில் குமார்
தொகுப்பாளர் சான் லோகேஷ்
இசை டி இமான்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மை டியர் பூதம் விமர்சகர்களின் விமர்சனம்

ட்ரெண்டிங் சினிமா
மை டியர் பூதம் – குட்டீஸ்களை கவரும் கலர்புல் பூதம்.
G தமிழ் நியூஸ்
மை டியர் பூதம் – குதூகலமான குழந்தைகள் உலகத்துக்கான பயணம்..!
பில்மி ஸ்ட்ரீட்
ஆக…மை டியர் பூதம்.. மாயஜால உலகம்
ஆந்தை ரிப்போர்ட்டர்
மொத்தத்தில் – மை டியர் பூதம் – ஃபேமிலி ஃப்ரண்டலியான மூவி
பில்மிபீட்
மை டியர் பூதம் - குழந்தைகளுக்காக!

மை டியர் பூதம் ட்ரெய்லர்

Video Thumbnail

மை டியர் பூதம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மை டியர் பூதம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+