X
முகப்பு » பிரபலங்கள் » அஸ்வந்த் அசோக்குமார்
அஸ்வந்த் அசோக்குமார்

அஸ்வந்த் அசோக்குமார்

Actor
பயோடேட்டா:  அஸ்வந்த் அசோக்குமார் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2016-ம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான நகைச்சுவை ரியாலிட்டி தொடரில் பங்குபெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியின் வாயிலாக குழந்தை நட்சத்திரமாக தமிழகத்தில் பிரபலமானவர் ஆவார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "மெல்ல திறந்தது கதவு" என்னும் நாடக தொடரில் நடித்து திரையுலகில் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். 2019-ம் ஆண்டு "ஐரா", "சூப்பர் டீலக்ஸ்" திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரத்திற்கான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் படிக்க

அஸ்வந்த் அசோக்குமார் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
ராகவன் 15 Jul 2022
ஜெர்ரி 28 Jul 2022
கார்த்திக் சுப்பராஜ் 18 Jun 2021
ஜெகன் ராஜசேகர் 21 Feb 2020

அஸ்வந்த் அசோக்குமார்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

அஸ்வந்த் அசோக்குமார்

பெயர் அஸ்வந்த் அசோக்குமார்
பிறந்த தேதி 15 Sep 2011
வயது 15
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

அஸ்வந்த் அசோக்குமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+